பொசோ தினத்தை முன்னிட்டு வட மத்திய மாகாண பாடசாலைகள் பலவற்றுக்கு பூட்டு

1 0

பொசோன் தினத்தை முன்னிட்டு அனுராதபுர மாவட்டத்திலுள்ள பல பாடசாலைகளுக்கு நாளை (25) முதல் நான்கு நாட்களுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வட மத்திய மாகாண கல்வித் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி, அனுராதபுர மத்திய மகா வித்தியாலயம், அனுராதபுர வலிசிங்க ஹரிஸ்சந்ர மகா வித்தியாலயம், மகா போதி வித்தியாலயம், மிஹிந்தலை மகா வித்தியாலயம் மற்றும் தந்திரிமலை விமலஞான வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளே இவ்வாறு மூடப்படவுள்ளன.

பொசோன் நிகழ்வுக்கான பாதுகாப்பு கடமைக்கு வருகை தரும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு தங்குமிட வசதிகளை வழங்குவதற்காக இந்தப் பாடசாலைகள் மூடப்படுவதாகவும் திணைக்களம் கூறியுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் 28, 29 ஆம் திகதிகளிலும் மேலும் சில பாடசாலைகள் மூடப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Related Post

யாசகர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை

Posted by - July 9, 2017 0
நீர்கொழும்பு பிரதான வீதியில் தேவாலயம் ஒன்றின் அருகில் பாதசாரி கடவையில் வைத்து  யாசகர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். பாதசாரி கடவையில் வைத்து யாசகர்…

மஹிந்தவுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ள இராணுவம்!

Posted by - March 17, 2017 0
எதிர்பார்க்க முடியாத அளவுக்கு நாடு ஆபத்து ஒன்றுக்கு முகங்கொடுக்கவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இருந்து சாரதிகளை கொண்டுவர இலங்கை ஆலோசனை

Posted by - January 29, 2017 0
பேருந்து சாரதிகள் வெற்றிடங்களை நிவர்த்தி செய்வதற்கு இந்தியாவில் இருந்து இலங்கைக்கு சாரதிகள் அழைத்து வரப்படவேண்டும் என கோரப்பட்டுள்ளது. தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்தின…

ஜனாதிபதி பிரதமருடன் பேச வேண்டும் – அதிஸ்ட லாபச் சீட்டுக்கள் விற்பனை முகவர்கள்

Posted by - January 2, 2017 0
அதிஸ்ட லாபச் சீட்டுக்களின் விலையை அதிகரிக்கும் அரசாங்கத்தின் தீர்மானம் குறித்து ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கலந்துரையாடவுள்ளதாக விற்பனையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். அதிஸ்ட லாபச் சீட்டுக்கள் விற்பனையாளர்கள் சங்கத்தின்…

நிறைவேறியது மற்றுமொரு பிரேரணை ; ஒத்திவைக்கப்பட்டது பாராளுமன்றம்!

Posted by - November 30, 2018 0
பாராளுமன்ற அமர்வினை எதிர்வரும் டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி காலை 10.30 வரை சபாநாயகர் கரு ஜயசூரிய ஒத்தி வைத்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published.