வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் அத்துமீறி கடலட்டை தொழிலில் ஈடுபட்ட தென்பகுதி மீனவர்களின் மூன்று படகுகள் பிடிக்கப்பட்டு மீன்பிடி நீரியல் வள திணைக்களத்தினுடாக நீதிமன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.வடமாட்சி கிழக்கு கடற்பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு நேரத்தில் கடலட்டை பிடிப்பதற்காக நூற்றுக்கணக்கன படகுகள் ஈடுபட்டன. அவற்றில் 3 படகுகள் முன் எச்சரிக்கையாக கட்டைக்காட்டு மக்களுடன் இணைந்து நள்ளிரவு 11 மணியளவில் பிடிக்கப்பட்டு, நேற்று காலை 10மணியளவில் மீன்பிடி நீரியல் வள திணைக்கள அதிகாரிகளூடாக நீதி மன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இந்த நடவடிக்கையில் கட்டைக்காடு மக்களுடன் வடக்கு மாகாணசபை உறுப்பினர்களான சுகிர்தன்,சயந்தன் , மற்றும் பிரதேச சபை செயலாளர், பிரதேச சபை தலைவர் உட்பட்டோரும் பங்குபற்றினர்.
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
தென்னிலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரணில்
December 18, 2025 -
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025

