மல்லாகம் சம்பவத்துடன் தொடர்புடைய ஐவர் கைது

354 0

யாழ். மல்லாகம் வன்முறை சம்பவத்துடன் தொடர்புடைய ஐவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் நேற்றைய தினம் பொலிஸாரை தாக்க  முயன்ற குழுவொன்றின் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் துப்பாக்கி சூட்டுக்கிலக்கி உயிரிழந்திருந்ததுடன் பொலிஸாரும் தாக்கப்பட்டனர்.

இந் நிலையில் இச் சம்பவத்துடன் தொடர்புடைய ஐவரை கைது செய்துள்ளதாக தெல்லிப்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a comment