கிளிநொச்சி உதயநகர் பகுதியிலுள்ள வசித்த காணாமல் போயுள்ளார்.
தனது வீட்டிலிருந்து வேலைக்குச் சென்றவர் இதுவரை வீடு திரும்ப வில்லை என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி இலக்கம் 174 உதயநகர் பகுதியில் வசித்து வரும் 29 வயதுடைய சி.சபேசன் என்பவர் கடந்த 8ஆம் திகதி வீட்டிலிருந்து வேலைக்குச் சென்றுள்ளார்.
எனினும் அவர் வீடு திரும்பவில்லை என்று அவரது உறவினர்களால் கடந்த 11ஆம் திகதி கிளிநொச்சி காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த பதினைந்;து நாட்களாகியும் இதுவiயும் அவர் தொடர்பான தகவல்கள் எவையும் இடைக்கப்பெறவில்லை எனவும் உறவினர்கள் குறிப்பிடுகின்றனர்.
ஆசிரியர் தலையங்கம்
-
இன்று சர்வதேச மகளிர் தினம்!
March 8, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
சோவியத் எல்லைகளில் இருந்து “Trump பாதை” வரை-ஈழத்து நிலவன்.
August 9, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
லெப்.கேணல் திலீபனின் நினைவெழுச்சிநாள் -யேர்மனி ,Landau.
August 11, 2025 -
தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஈருருளிப்பயணம் – யேர்மனி
August 9, 2025 -
மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund.
August 9, 2025 -
லெப்.கேணல் திலீபனின் நினைவெழுச்சிநாள் -யேர்மனி Frankfurt.
August 9, 2025 -
தமிழர் விளையாட்டு விழா 2025-பெல்சியம்
July 17, 2025