ஜப்பானில் 5.8 ரிக்டர் அளவுகோலில் திடீர் நிலநடுக்கம்!

25 0

ஜப்பானின் மேற்கு பகுதியில் சுமார் 5.8 ரிக்டர் அளவுகோலில் இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு அருகில் உள்ள ஹோஸ்னுவில் உள்ள ஷிமானே பகுதியில் இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் சுமார் 5.8 ரிக்டர் அளவுகோலில் பதிவானது. சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் உடனடியாக வெளியாகவில்லை.

Related Post

மியன்மாருக்கு எதிராக பொருளாதார தடை

Posted by - October 24, 2017 0
ரோஹின்கியா முஸ்லிம் மக்கள் தொடர்பில் மியன்மார் அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு எதிராக, பொருளாதார தடை விதிப்பது தொடர்பில் அமெரிக்கா அவதானம் செலுத்தியுள்ளது. அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர்…

கை குலுக்காமல் சென்றதால் வேலை இழந்த பெண்ணுக்கு நஷ்ட் ஈடு வழங்க உத்தரவு

Posted by - August 17, 2018 0
சுவீடனில் இஸ்லாமிய பெண் ஒருவர் தன்னை இண்டர்வியூ பண்ணும் நபரிடம் கை குலுக்காமல் பேசியதால், அவருக்கு வேலை மறுக்கப்பட்டுள்ளது.

ஜெர்மன் பிரஜைகளை தாக்கிய ஆப்கன் குடியேற்றவாசி சுட்டுக்கொலை!

Posted by - July 19, 2016 0
ஜெர்மனியின் தென்புற நகரான வூர்ஸ்பர்கில் ரெயில் ஒன்றில் பல பயணிகளைத் தாக்கிய 17 வயது ஆப்கன் குடியேறி ஒருவரை ஜெர்மானியப் போலிசார் சுட்டுக்கொன்றுள்ளனர். ஜெர்மனியில் தாக்குதல் நடந்த…

5 லட்சத்துக்கும் அதிகமானோரின் தகவல்கள் திருட்டு – கூகுள் பிளஸ் சமூக வலைத்தளத்தை மூட முடிவு

Posted by - October 10, 2018 0
5 லட்சத்துக்கும் அதிகமானோரின் அந்தரங்க தகவல்கள் திருடப்பட்டதால் கூகுள் பிளஸ் சமூக வலைத்தளம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Leave a comment

Your email address will not be published.