விடுதலைப்புலிகளின் முக்கி உறுப்பினர் க.வே.பாலகுமாரனின் மகளின் திருமணம்!

6568 70

இறுதியுத்தத்தில் சிறிலங்கா படையினரால் கைதாகி காணமல் போன விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரனின் மகள்  மகிழினியின் திருமண நிகழ்வு பழ. நெடுமாறன் அவர்களால் நடத்தி வைக்கப்பட்டது.

சீமான்..மணியரசன்.. கொளத்தூர் மணி..வை.ரவிச்சந்திரன்… ஏ.எஸ்.பன்னீர்செல்வம் ..பாமரன் ..
உள்ளிட்டோர் வாழ்த்தினர்.

Leave a comment