யாழ் மருத்துவ பீடத்தின் கண்காட்சி!

253 0

யாழ்ப்பாண மருத்துவ பீடத்தின் 40ஆம் ஆண்டு நிறைவினை ஒட்டி யாழ் மருத்துவ பீடமும் வடமாகாண சுகாதார அமைச்சும் இணைந்து நடாத்துகின்ற மருத்துவ கண்காட்சி எதிர்வரும் 4,5,6,7ம் திகதிகளில் காலை 9மணி முதல் மாலை 7 மணிவரை யாழ் மருத்துவபீடத்தில் நடைபெறவுள்ளது.

அடிப்படை விஞ்ஞானம், மருத்துவ துறையின் நவீன முன்னேற்றங்கள், நிகழ்கால சுகாதார சவால்கள், சுகாதார தொழில் வாய்ப்புக்கள், சிறுவர் ஆரோக்கியம், வயது வந்தோர் சுகாதாரம், முதியோர் சுகாதாரம் ஆகிய முக்கிய எட்டு தொனிப்பொருட்களில் நடைபெறவுள்ளது.

Leave a comment