கட்சி பேதங்களுக்கு அப்பால் அனைத்து உறுப்பினர்களும் மக்கள் நலனுக்காக செயற்பட முன்வரவேண்டும் – இமானுவேல் ஆனோல்ட்(காணொளி)

9 0

யாழ்ப்பாண மாநகரசபைக்கு தெரிவு செய்யப்பட்ட அனைத்து உறுப்பினர்களும் கட்சி பேதங்களுக்கு அப்பால் மக்கள் நலனுக்காக செயற்பட முன்வரவேண்டும் என்று யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் அழைப்பு விடுத்துள்ளார்.

மாநகர சபைக்கு தெரிவு செய்யப்பட்ட அனைத்து உறுப்பினர்களும் ஒற்றுமையாக இணைந்து செயற்பட்டு நகரத்தின் மேம்பாட்டிற்கு ஒத்துழைக்கும் வகையில் தனது தலைமைத்துவம் அமையும் எனவும் இமானுவேல் ஆனோல்ட் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வராக தெரிவு செய்யப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு  குறிப்பிட்டார்.

Related Post

நாட்டுப்பற்றாளர் அமரர் றிச்சாட் இமானுவேல் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு

Posted by - January 5, 2018 0
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனிக்கிளையின் வூப்பெற்றால் நகரச் செயற்பாட்டாளர் அமரர் றிச்சாட் இமானுவேல் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு இன்று 5.1.2018 வெள்ளிக்கிழமை வூப்பெற்றால் நகரில் உள்ள…

யாழ்ப்பாண மாவட்டத்தில் மழைக் காரணமாக ஒன்பதாயிரம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்- வேதநாயகன் (காணொளி)

Posted by - November 11, 2017 0
யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த நாட்களில் பெய்த மழைக் காரணமாக ஒன்பதாயிரம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார். இன்று மாவட்டசெயலகத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில்…

வடக்கு,கிழக்கு மாகாணசபை தேர்தலில் ஒரே அணியாக களமிறங்கவேண்டும்- செல்வம்

Posted by - June 22, 2018 0
வடக்கு, கிழக்கு மாகாண சபைகளுக்கான தேர்தலின் போது தமிழ்த் தேசியத்தில் அக்கறை கொண்ட தமிழ்க் கட்சிகள் ஒரே அணியாக இணைந்து களமிறங்க வேண்டும். தனிப்பட்ட காரணிகளுக்காக பிரிந்து…

மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டுவரும் போராட்டம் 24ஆவது நாளாக…(காணொளி)

Posted by - March 16, 2017 0
  மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டுவரும் போராட்டம் 24ஆவது நாளாக இன்றும் தொடர்கிறது. தமக்கான நியமனங்களை வழங்கக் கோரி மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக, 24ஆவது நாளாகவும்…

வவுனியா மதினா நகரில் டெங்கு நுளம்பை கட்டுப்படுத்த நடவடிக்கை(காணொளி)

Posted by - March 27, 2017 0
வவுனியா மதினா நகரில் டெங்கு நுளம்பை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வவுனியா நகரத்தில் டெங்கு நுளம்பை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக மகாறம்பைக்குளம் கிரமசேவகர் பிரிவுக்குட்பட்ட, மதினா…

Leave a comment

Your email address will not be published.