அதிக ஆசனங்களைப் பெற்றிருந்தும் சாவகச் சேரி நகரசபை அதிகாரம் கூட்டமைப்பு வசம்!

28237 102

சாவகச்சேரி நகரசபை தவிசாளர் தெரிவில் தமிழரசுக் கட்சியை சேர்ந்த திருமதி சிவமங்கை அவர்கள் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.சாவகச்சேரி நகரசபை உப தவிசாளர் தெரிவில் அ.பாலமயூரன் அவர்கள் உப தவிசாளராக செய்யப்பட்டுள்ளார்.சாவகச்சேரி நகரசபையில் 6 உறுப்பினர்களை கொண்டிருந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆட்சியமைக்கும் என்று பலரும் எதிர்பார்த்த வேளையில்,முன்னணியால் பெரும்பான்மையை நிருபிக்க முடியாமல் போனமையால் ஆட்சியமைக்க முடியாமல் கூட்டமைப்பு ஆட்சியமைத்துள்ளது.

Leave a comment