கூட்டுறவு சங்க தேர்தல்- அ.தி.மு.க. பொறுப்பாளர்களாக ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்.நியமனம்

1081 0

கூட்டுறவு சங்க தேர்தலில் அ.தி.மு.க. பொறுப்பாளர்களாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்க தேர்தல் அடுத்த மாதம் 2-ந்தேதி முதல் நடைபெற உள்ளது.

தேர்தல் பணிகளை மேற்கொள்ள அ.தி.மு.க. சார்பில் மாவட்ட வாரியாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அந்த பட்டியல் வருமாறு:-

சேலம் மாநகர், புறநகர்:- முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி (இணை ஒருங்கிணைப்பாளர்), மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் எம்.எல்.ஏ.,

தேனி:- துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் (ஒருங்கிணைப்பாளர்), மாவட்ட செயலாளர் சையது கான்.

சென்னை:- அவைத் தலைவர் மதுசூதனன், அமைச்சர் ஜெயக்குமார், பா.வளர்மதி, கோகுல இந்திரா, ஆதிராஜாராம், விஜயகுமார் எம்.பி., மாவட்ட செயலாளர்கள் ராஜேஷ், வெங்கடேஷ்பாபு, பாலகங்கா, விருகை ரவி, தி.நகர் சத்யா.

திருவள்ளூர்:- ஜே.சி.டி. பிரபாகர், வேணு கோபால் எம்.பி., அமைச்சர் பெஞ்சமின், எம்.எல்.ஏ.க்கள் அலெக்சாண்டர், சிறுணியம் பலராமன்.

காஞ்சீபுரம்:- நத்தம் இரா. விசுவநாதன், வி.சோம சுந்தரம், நீலாங்கரை முனுசாமி, மாவட்ட செயலாளர்கள் சிட்லபாக்கம் ராஜேந்திரன், ஆறுமுகம், வாலாஜாபாத் கணேசன்.

வேலூர்:- சி.பொன்னையன், மைத்ரேயன் எம்.பி., அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர்கபில், ரவி எம்.எல்.ஏ..

திருவண்ணாமலை:- அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், கமலக்கண்ணன், எஸ்.ராமச்சந்திரன், தூசி மோகன் எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர் கே.ராஜன்.

கடலூர்:- செம்மலை எம்.எல்.ஏ., அமைச்சர் எம்.சி.சம்பத், அருண்மொழி தேவன் எம்.பி..

விழுப்புரம்:- அமைச்சர் சி.வி.சண்முகம், வைகை செல்வன், லட்சுமணன் எம்.பி., குமரகுரு எம்.எல்.ஏ.

கிருஷ்ணகிரி:- துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி, அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி, கோவிந்தராஜ்.

தஞ்சாவூர்:- ஆர்.வைத்திலிங்கம், எம்.பி., இரா.துரைக்கண்ணு.

பெரம்பூர்:- வைத்திலிங்கம் எம்.பி., என்.ஆர். சிவபதி, ராமச்சந்திரன் எம்.எல்.ஏ.,

அரியலூர்:- வைத்திலிங்கம் எம்.பி., பரஞ்சோதி, கொறடா ராஜேந்திரன்.

கரூர்:- மு.தம்பித்துரை, அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.

திண்டுக்கல்:- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ஜக்கையன் எம்.எல்.ஏ., மருதராஜ்.

ஈரோடு:- அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன், ராமலிங்கம் எம்.எல்.ஏ.

தூத்துக்குடி:- அமைச்சர்கள் செங்கோட்டையன், கடம்பூர் ராஜு, சண்முகநாதன் எம்.எல்.ஏ., செல்லப்பாண்டியன்.

திருப்பூர்:- பொள்ளாச்சி ஜெயராமன், உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.எஸ். எம்.ஆனந்தன்.

நாமக்கல்:- அமைச்சர் பி.தங்கமணி, எஸ்.ராஜு, டாக்டர் சரோஜா, ராஜ்சத்யன்.

திருச்சி:- அமைச்சர்கள் தங்கமணி, வெல்லமண்டி நடராஜன், எஸ்.வளர்மதி, சொரத்தூர் ராஜேந்திரன், குமார் எம்.பி., ரத்தினவேல் எம்.பி.

கோவை:- அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ராமச்சந்திரன், அருண்குமார் எம்.எல்.ஏ.

நீலகிரி:- அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ஏ.கே.செல்வராஜ் எம்.பி., புத்திசந்திரன், கே.ஆர்.அர்ஜுனன்.

ராமநாதபுரம்:- ராஜகண்ணப்பன், மணிகண்டன், முனியசாமி.

திருநெல்வேலி:- மனோஜ் பாண்டியன், பரமசிவன், அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி, இன்பதுரை எம்.எல்.ஏ., பிரபாகரன் எம்.பி.

சிவகங்கை:- அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், பாஸ்கரன், அன்வர்ராஜா எம்.பி., செந்தில்நாதன் எம்.பி.

மதுரை:- அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி. உதயகுமார், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ.

தர்மபுரி:- அமைச்சர் கே.பி.அன்பழகன், முருகு மாறன் எம்.எல்.ஏ.

திருவாரூர்:- அமைச்சர் ஆர்.காமராஜ், கே.ஏ.ஜெயபால்.

நாகை:- அமைச்சர் ஓ.எஸ்.மணியன், கோபால் எம்.பி.

புதுக்கோட்டை:- அமைச்சர் விஜயபாஸ்கர், பி.கே. வைரமுத்து.

விருதுநகர்:- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, முக்கூர் சுப்பிரமணியன்.

கன்னியாகுமரி:- தமிழ் மகன் உசேன், தளவாய் சுந்தரம், அமைச்சர் பாண்டிய ராஜன், விஜயகுமார் எம்.பி.

Leave a comment