தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வுகள்(காணொளி)

8 0

உள்ளுராட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெற்ற,தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வு,யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்றது.

தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில்,நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்றது.

யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய உள்ளுராட்சி சபைகளில்,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 216 உறுப்பினர்களுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

நிகழ்வில்,நாடாளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன்,செல்வம் அடைக்கலநாதன்,ஈ.சரவணபவன்,மாகாண சபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

Related Post

தேசியத்திற்கு வாக்களிப்போம் – யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம் அறிக்கை

Posted by - February 8, 2018 0
தமிழ் மக்களின் தேசியம்,சுயநிர்ணயம்,இறைமைக்கு வலுச்சேர்ப்பவர்களிற்கு வாக்களித்து அவர்களை பலப்படுத்துமாறு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.

க.பொ. த உயர்தர பரீட்சை பெறுபேறு – மாணவன் நஞ்சருந்தி வைத்தியசாலையில் அனுமதி

Posted by - December 29, 2017 0
உயர் தரப் பரீட்சையில் தான் எதிர்பார்த்த பெறுபேறு கிடைக்காததன் காரணமாக மனமுடைந்த யாழ்ப்பாணம், வடமராட்சி பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் விசமருந்திய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று…

யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின்கீழ் கடமையாற்றும் சுகாதாரத் தொண்டர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில்…..(காணொளி)

Posted by - May 5, 2017 0
  யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின்கீழ் கடமையாற்றும் சுகாதாரத் தொண்டர்கள் இன்று நிரந்தர நியமனம்கோரி கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு…

மட்டக்களப்பில் தமிழ் அதிகாரியை மறுபடியும் தாக்கினார் பௌத்த பிக்கு

Posted by - October 23, 2018 0
மட்டக்களப்பு செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச செயலாளரை பௌத்த பிக்கு ஒருவர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று(23) மதியம் மயிலம்பாவெளி பிரதான வீதியில் உள்ள…

கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்தத் திருவிழா(காணொளி)

Posted by - March 12, 2017 0
கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்தத் திருவிழா இன்றைய தினம் காலை நடைபெற்ற கூட்டுத் திருப்பலி மற்றும் திருவுருவ பவனியுடன் நிறைவடைந்தது. கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய…

Leave a comment

Your email address will not be published.