கூகுள் தேடு பொறியில் தலைவர் பிரபாகரன் “ படைத் தலைவர்“ என மாற்றம்!

9 0

 கூகுள் தேடு பொறியில இவ்வளவு காலமும் தீவிரவாதி என்று குறிப்பிடப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் பெயரை இப்பொழுது படைவீரர் (Soldier) என்று மாற்றியுள்ளது. இது விடுதலைப் புலிகளின் போராட்டத்திற்கு கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரமாக கருதப்படுகிறது.

பொதுவாக கூகுளில் தீவிரவாதிகள் மற்றும் அவர்கள் சம்பந்தப்பட்ட விடயங்கள் அழிக்கப்படும். தேடு பொறியில் அவ்வாறான தகவல்கள் தரப்படமாட்டாது. அதையும் மீறி தகவல்களை அறியும் நோக்கில் தேடும் பட்சத்தில் தீவிரவாதி என்ற பதத்துடன் குறிப்பிடுவார்கள்.

இவ்வளவு காலமும் தீவிரவாதி என்று குறிப்பிடப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் பெயர் தற்போது ராணுவ வீரர் அல்லது படைத் தலைவர் என்ற தலைப்புடன் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தமிழர்களுக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாக கருதப்படுகிறது. இதனை Share செய்வதன் மூலம் அனைவருக்கும் உடனடியாக இந்த வெற்றியை தெரியப்படுத்துங்கள்.

 

Related Post

கார் மோதி வாலிபர் பலி- பாகிஸ்தானில், அமெரிக்க தூதருக்கு சம்மன்

Posted by - April 9, 2018 0
பாகிஸ்தானில், அமெரிக்க தூதர் சென்ற வாகனம் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து டேவிட் காலே நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி பாகிஸ்தான் வெளியுறவுதுறை செயலாளர் சம்மன்…

நீர் வீழ்ச்சியில் மரம் முறிந்து வீழ்ந்தது – 18 பேர் பலி

Posted by - March 21, 2017 0
கானா, கின்றம்போவில் உள்ள பிரபலமான நீர் வீழ்ச்சியில் பாரிய மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததனை அடுத்து குறைந்தது 18 பேர் ஸ்தலத்திலேயே பலியாகினர். இது தவிர, மேலும்…

மசூத் அசார் சொத்துக்களை முடக்க பிரான்ஸ் அரசு முடிவு

Posted by - March 16, 2019 0
புல்வாமா தாக்குதலுக்கு பொறுப்பேற்ற பாகிஸ்தான் பயங்கரவாதி மசூத் அசாருக்கு சொந்தமாக பிரான்ஸ் நாட்டில் உள்ள சொத்துக்களை முடக்க அந்நாட்டு அரசு தீர்மானித்துள்ளது.  காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில்…

முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேச சபை உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள்

Posted by - February 11, 2018 0
கட்சி வாக்குகள் உறுப்பினர்கள் இலங்கை தமிழரசுக்கட்சி  6292  9 ஐக்கிய தேசியக்கட்சி  2833  3   சுயேட்சைக்குழு  2636  3 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன  2067  2…

அமெரிக்காவில் திறமையான வெளிநாட்டினருக்கு ‘கிரீன் கார்டு’ வழங்கப்படும்- டிரம்ப்

Posted by - November 3, 2018 0
திறமையான வெளிநாட்டினருக்கு ‘கிரீன் கார்டு’ வழங்கப்படும் என்று அதிபர் டிரம்ப் அறிவித்து உள்ளதால் கிரீன்கார்டு விண்ணப்பித்து காத்திருக்கும் வெளிநாட்டினருக்கு ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

Leave a comment

Your email address will not be published.