சமூக வலைத்தளங்களை தடை செய்வது பிரயோசனம் அற்ற செயல்

9545 201

முகப்புத்தத்தில் வெளியிடப்பட்டும் இனவாத கருத்துக்கள் தொடர்பில் முறைப்பாடுகளை தெரிவிப்பதற்கான திட்டம் ஒன்று தயாரிக்கப்பட வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். 

சமூக வலைத்தளங்களை தடை செய்வது பிரயோசனம் அற்ற ஒரு செயல் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மாத்தறை பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Leave a comment