இலங்கையில் பௌத்த சிங்கள பேரினவாதிகளினால் முஸ்லீம் மக்கள் மீது நடத்தப்பட்டு வரும் வன்முறையை கண்டித்து நிகழும் ஆர்ப்பாட்டமும், கூட்டமும் ஞாயிற்றுக்கிழமை மாலை 3:00 மணிக்கு McCowan and Ellesmereகூட்டம் 4:00 மணி Scarborough Civic Centre, 150 Borough Dr, Scarborough, ON M1P 4N7 அனைவரையும் தோழமையுடன் அழைக்கின்றனர் ஏற்பாட்டுக் குழுவினர்.


