சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு

663 18

இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை கடந்த பெப்ரவரி மாதத்தில் அதிகரித்துள்ளது.

இது 19.3 சதவீத அதிகரிப்பாகும்.

சீனா, இந்தியா, ஐக்கிய இராஜ்ஜியம் ஆகிய நாடுகளில் இருந்து கடந்த பெப்ரவரி மாதத்தில் 235,618 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை தந்துள்ளனர் என்று இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.

Leave a comment