இலங்கை அரசியலில் பரபரப்பு ! தனி அரசாங்க முயற்சியில் ஐ.தே.க. – த. தே.கூ வுடன் பேச்சு

1 0

ஐக்கிய தேசியக்கட்சியின் தனி அரசாங்கம் அமைக்கும் முயற்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரியவருகின்து.

ஐக்கிய தேசியக் கட்சி தனியரசாங்கம் அமைக்கும் பட்சத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆரதரவு வழங்குமெனவும்  அரசியல் வட்டங்களின் மூலம் தெரியவருகின்றது.

உள்ளூராட்சி மன்றத்தேர்தலின் பின்னர் தேசிய அரசாங்கத்தில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் காரணமாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கிடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ள நிலையில் நேற்று கூடிய ஐக்கிய தேசியக் கட்சியின் இராஜாங்க அமைச்சர்கள் கூட்டம், பாராளுமன்றக் குழுக் கூட்டம் ஆகியவற்றில் ஐக்கிய தேசியக்கட்சி தனியாட்சி அமைக்க வேண்டுமென்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்புடன் முக்கிய பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Post

ஜகத் ஜெயசூரியவிற்கு எதிரான யுத்தக்குற்ற வழக்கு ஆவணங்கள் கிடைக்கப்பெறவில்லை – இலங்கை 

Posted by - August 30, 2017 0
இலங்கையின் முன்னாள் இராணுவ ஜெனரல் ஜகத் ஜெயசூரியவிற்கு எதிராக பிரேசில் நீதிமன்றத்தில் யுத்தக்குற்ற வழக்கு தாக்கல் செய்யப்பட்டமை தொடர்பான ஆவணங்கள், இன்னும் தங்களுக்கு கிடைக்கவில்லை என்று வெளிவிவிகார…

டொனால்ட் டிரம்ப்புடன் இணைந்து தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்போம் – இரா.சம்பந்தன்

Posted by - November 13, 2016 0
அமெரிக்கா ஜனாதிபதித் தேர்தலின் ஊடாக ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்புடன் இணைந்து தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்…

ஹெரோயினுடன் நான்கு வெளிநாட்டவர்கள் கைது

Posted by - November 20, 2016 0
ஹெரோயின் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட நான்கு வெளிநாட்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கல்கிசை பிரதேசத்தில் வைத்து நேற்று இரவு கைதுசெய்யப்பட்டதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். இதன்போது இவர்களிடம் இருந்து இரண்டு…

தமிழினப்படுகொலைக்கு நீதிவேண்டி ஆறாம் நாளாக நடைபெறும் ஈருருளிப் யணம்

Posted by - September 12, 2017 0
தமிழினப்படுகொலைக்கு நீதிவேண்டி ஆறாம் நாளாக நடைபெறும் ஈருருளிப் பயணத்திற்கு பிரஞ்சு அரசியல் தலைவர்களும் ஊடகங்களும் ஆதரவு…… http://c.dna.fr/politique/2017/09/10/une-course-pour-la-justice-organisee-par-les-tamouls தமிழினப்படுகொலைக்கு நீதிவேண்டி 6ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட…

அணுவாயுத உற்பத்தியை தடுக்க இலங்கை ஆதரவு

Posted by - December 15, 2016 0
அணுவாயுதங்களை கட்டுப்படுத்துவதற்கான அரசாங்க நிபுணர்கள் குழு ஒன்றை நியமிக்க இலங்கை ஆதரவளித்துள்ளது. ஜெனீவாவில் இது தொடர்பிலான பேச்சுவார்த்தை இடம்பெற்ற போது, இதற்கான இணக்கத்தை வழங்கியதாக, அங்குள்ள இலங்கையின்…

Leave a comment

Your email address will not be published.