இந்தத் தேர்தல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு பின்னடைவே!-சுமந்திரன்

1 0

கடந்த 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பெற்றுக் கொண்ட வாக்குகளுடன் ஒப்பிடுகையில் இம்முறை உள்ளுராட்சி சபைத் தேர்தலில் கிடைத்த வாக்குகள் கணிசமாகக் குறைந்துள்ளது. இது ஒரு பின்னடைவு எனத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கும் போது;

யாழ்ப்பாணத்திலுள் 17 சபைகளில் 13 சபைகளில் அதிகளவு ஆசனங்களை கைப்பற்றியுள்ளோம்.யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவுக்கான காரணங்கள் தொடர்பில் கூட்டமைப்பு விரைவில் ஆராயும். அதற்கான காரணங்களை கண்டறிந்து களைவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Related Post

ரவி மீதான குற்றச்சாட்டுக்களை மறைக்கவே விஜயதாஷ மீது குற்றச்சாட்டு 

Posted by - August 14, 2017 0
முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க மீது சுமத்திப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை மறைக்கும் நோக்கில் அரசாங்கத்தினால் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸவுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியாவில் நேற்று இடம்பெற்ற…

மண்காக்கும் தெய்வங்கள் இறுவட்டு மாவீரர்நாள் 2016 வெளியீடு – யேர்மனி

Posted by - November 13, 2016 0
தமிழீழத் தலைநகர் தந்த கவிஞர் தமிழ்மணியின் நெருப்பு வரிகளில் உருவான பத்துப் பாடல்களுக்கு தாயகக் கலைஞர் இரா சேகர் இசையமைத்துள்ளார். இப்பாடல்களை தீபன் சக்கரவத்தி மற்றும் தாயகக்…

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது படையினரிடம் சரணடைந்த விடுதலைப் புலிகளின் பட்டியலை சமர்ப்பிக்குமாறு,இராணுவத்துக்கு நீதிவான் நேற்று உத்தரவு

Posted by - January 4, 2017 0
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது படையினரிடம் சரணடைந்த விடுதலைப் புலிகளின் பட்டியலை சமர்ப்பிக்குமாறு, இராணுவத்துக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிவான்உத்தரவிட்டுள்ளார். இறுதிக்கட்ட யுத்தத்தில் சரணடைந்து காணாமற்போன விடுதலைப் புலிகள் இயக்க…

முல்லைத்தீவில் முன்னாள் போராளி ஒருவா் உயிரிழப்பு!

Posted by - April 30, 2018 0
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் முன்னாள் போராளி ஒருவர் உயிரிழந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளா் தெரிவித்தாா். புனர்வாழ்வு பெற்ற குறித்த முன்னாள் போராளி புற்றுநோயினால் பாதிக்கப்பட்ருந்த நிலையில் அவர்…

போர்க்குற்றங்கள் இல்லாவிட்டால் தமிழருக்கு நீதி கிடையாது-சீ.வி.விக்னேஸ்வரன்(காணொளி)

Posted by - November 7, 2016 0
போர்க் குற்றங்கள் தொடர்பாக வெளிநாட்டு உள்ளீடுகள் இல்லாவிட்டால் எமக்கு நீதி கிடைக்காதென்பதை வடக்கு முதலமைச்சர் வலியுறுத்திக் கூறியுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்த பிரிட்டனின் ஐக்கிய நாடுகள் மற்றும் பொதுநலவாயம்…

Leave a comment

Your email address will not be published.