சட்ட மா அதிபர் நடவடிக்கை எடுக்காது போனால் JVP வழக்கு தொடரும்- விஜதஹேரத்

236 0

மத்திய வங்கி முறி மோசடி தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையின் பிரகாரம் வழக்குத் தொடர்வதற்கு சட்ட மா அதிபர் திணைக்களம் உடன் நடவடிக்கை எடுக்கத் தவறினால் அதற்கு எதிராக நீதிமன்றம் செல்லவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி அறிவித்துள்ளது.

இந்த ஆணைக்குழு அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் சட்ட மா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment