ஸ்ரீலங்கா அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள மொழி உரிமை மீறப்பட்டுவருவதாக அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். மொழிசார் உதவியாளர்கள் 3 ஆயிரம் பேரை சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மாத்தறை கூட்டுறவு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் சுட்டிக்காட்டினார்.

ஸ்ரீலங்கா அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள மொழி உரிமை மீறப்பட்டுவருவதாக அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
மொழிசார் உதவியாளர்கள் 3 ஆயிரம் பேரை சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.