கூட்டமைப்புக்குள் ஜனநாயகப் போராளிகள் கட்சி!

229 0

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஜனநாயகப் போராளிகள் கட்சியையும் இணைத்துக்கொள்வதற்கு யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் இணங்கியுள்ளன என்று தெரியவருகின்றது.ஈ. பி.ஆர்.எல்.எப் கட்சியின் வரதர் அணியை கூட்டமைப்புடன் இணைத்துக்கொள்வது தொடர்பான விடயத்தில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று அறியமுடிகின்றது.

Leave a comment