உப காவற்துறை பரிசோதகர் ஒருவர் கைது

7512 52
தங்காலை காவற்துறையில் சேவையாற்றிய உப காவற்துறை பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரை தங்காலை தலைமை காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.
16 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் தங்காலை காவற்துறை அத்தியட்சகர் காரியாலயத்திற்கு கிடைக்க பெற்ற முறைப்பாட்டுக்கமையே இந்த கைது இடம்பெற்றுள்ளது

Leave a comment