தமிழரசு கட்சியில் இணைந்துகொள்வதற்காக மக்கள் சண்டை – சுமந்திரன்

21257 36

தமிழரசு கட்சியில் இணைந்துகொள்வதற்காக மக்கள் சண்டையிட்டுக் கொள்வதை ஆரோக்கியமாக கருதுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழரசு கட்சியின் புதுக்குடியிருப்பு மூலக்கிளை தெரிவுசெய்கின்ற கூட்டம் நேற்று முல்லைத்தீவில் இடம்பெற்றது.

இந்த சந்தர்ப்பத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோது அவர் இதனை தெரிவித்தார்.

சுமந்திரன்

Leave a comment