சாரதி மாரடைப்பால் மரணம்; வீதியை விட்டு விலகிய பாரவூர்தி

Posted by - December 15, 2017

வவுனியா ஏ9 வீதியில் பயணித்துக்கொண்டிருந்த பார ஊர்தி விபத்துக்குள்ளாகியுள்ளதுடன் அதன் சாரதி மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

கோத்­தபாய கைது தொடர்பில் நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவு

Posted by - December 15, 2017

முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­ப­க் ஷவை பொதுச் சொத்து துஷ்­பி­ர­யோக சட்­டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதை தவிர்க்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடை விதித்துள்ளது.

மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சராக விஜேவிக்ரம!

Posted by - December 15, 2017

திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீயானி விஜேவிக்ரம, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் இராஜாங்க அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

சொகுசு கார் இறக்குமதி மோசடி வழக்கு: நடராஜனுக்கு ஜாமீன் வழங்கியது சுப்ரீம் கோர்ட்

Posted by - December 15, 2017

சொகுசு கார் இறக்குமதி மோசடி வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நடராஜன், பாஸ்கரன் உள்ளிட்ட நால்வருக்கு ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சொத்து முடக்கத்தை எதிர்த்து இங்கிலாந்து கோர்ட்டில் விஜய் மல்லையா மனு

Posted by - December 15, 2017

சொத்துகளை முடக்கும் உத்தரவை ரத்து செய்யக்கோரி விஜய் மல்லையா இங்கிலாந்து ஐகோர்ட்டில் உள்ள வணிக கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

பிரெக்சிட் விவகாரம்: தெரசா மேவுக்கு எதிராக அணிதிரண்ட எம்.பி.க்கள்

Posted by - December 15, 2017

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் விவகாரம் தொடர்பாக, பிரிட்டன் பிரதமர் தெரசா மேவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

நெதர்லாந்து: கத்திக்குத்து தாக்குதலில் 2 பேர் பலி

Posted by - December 15, 2017

நெதர்லாந்து நாட்டில் நடைபெற்ற கத்திக்குத்து தாக்குதலில் 2 பேர் இறந்ததாகவும், மேலும் பலர் காயமடைந்துள்ளனர் எனவும் போலீசார் தெரிவித்தனர்.

மியான்மரில் நடந்த வன்முறை வெறியாட்டத்தில் ஒரே மாதத்தில் 6,700 ரோஹிங்யா மக்கள் கொன்று குவிப்பு

Posted by - December 15, 2017

மியான்மரில் நடந்த வன்முறை வெறியாட்டத்தில் ஒரே மாதத்தில் 6,700 ரோஹிங்யா மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இது தொடர்பாக வெளியாகியுள்ள புள்ளி விவரங்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிரான்ஸ்: லெவல் கிராசிங்கை கடந்த பள்ளி பேருந்து மீது ரெயில் மோதியதில் 4 மாணவர்கள் பலி

Posted by - December 15, 2017

பிரான்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் லெவல் கிராசிங்கை கடந்த பள்ளி பேருந்து மீது ரெயில் மோதி விபபிரான்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் லெவல் கிராசிங்கை கடந்த பள்ளி பேருந்து மீது ரெயில் மோதி விபத்துக்குள்ளானதில் பேருந்தில் இருந்த 4 மாணவர்கள்