2025ல் அனைவருக்கும் வீடு வழங்குவதாக சஜித் தெரிவிப்பு!
இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் மூலம் 2025ம் ஆண்டாகும் போது அனைவருக்கும் வீடு என்ற கருத்திட்டக் கனவு உண்மையில் பிரதிபலிக்கும் என்று வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ கூறியுள்ளார்.

