சிரியா அரசுடன் சமாதான பேச்சுவார்த்தை ரத்து

Posted by - January 3, 2017

சிரியாவில் சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் அரசுப் படைகள் தாக்குதல் நடத்தி வருவதால் கஜகஸ்தானில் நடைபெறவுள்ள சமாதான பேச்சுவார்த்தையில் பங்கேற்க மாட்டோம் என அந்நாட்டின் முக்கிய போராளிகள் குழு அறிவித்துள்ளது.

ஸ்பெயினுக்குள் நுழைய முயன்ற 1100 ஆப்பிரிக்க அகதிகள் முயற்சி முறியடிப்பு

Posted by - January 3, 2017

புத்தாண்டு தினத்தன்று 1100 அகதிகள் ஸ்பெயினுக்குள் நுழைய முயன்றதாகவும், அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் நிதிநிறுவனம் நடத்தி ரூ.2 கோடி மோசடி: 3 பேர் கைது

Posted by - January 3, 2017

குமரி மாவட்டத்தில் நிதிநிறுவனம் நடத்தி ரூ.2 கோடி மோசடி செய்யப்பட்டது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கும்பகோணத்தில் 10-ந்தேதி பா.ம.க. ஆர்ப்பாட்டம்: ராமதாஸ்

Posted by - January 3, 2017

விவசாயிகள் தற்கொலையை தடுக்க கோரி கும்பகோணத்தில் 10-ந்தேதி பா.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா பரிசளித்த பிரசார காரை நாஞ்சில் சம்பத் திருப்பி கொடுத்தார்

Posted by - January 3, 2017

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பரிசளித்த இனோவா காரை நாஞ்சில் சம்பத் இன்று அ.தி.மு.க. தலைமை கழகத்தில் தனது நண்பர் மூலம் ஒப்படைத்துள்ளார்.

அரசு வேலை வாங்கித்தருவதாக ரூ.6 லட்சம் லஞ்சம்

Posted by - January 3, 2017

அரசு வேலை வாங்கித்தருவதாக ரூ.6 லட்சம் லஞ்சம் வாங்கிய தலைமை செயலக ஊழியர் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. ஆர்ப்பாட்டம்

Posted by - January 3, 2017

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி அலங்காநல்லூரில் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் பங்கேற்றனர்.

கல் வீடுதான் வேண்டும் என மக்களிடம் வலியுறுத்தும் கூட்டமைப்பு!

Posted by - January 3, 2017

வீட்டுத் தேவையுள்ள மக்கள் பொருத்து முன்நிர்மாணிக்கப்பட்ட வீட்டுத்திட்ட விண்ணப்பங்களை நிராகரியுங்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களிடம் வேண்டுகோள் முன்வைத்துள்ளது.