நாட்டு மக்களை மட்டுமல்ல சீனாவையும் அரசாங்கம் ஏமாற்றியுள்ளது

Posted by - January 6, 2017

அரசாங்கம் நாட்டு மக்களை மாத்திரமல்லாது சீன அரசாங்கத்தையும் ஏமாற்றியுள்ளதாகவும் அதேபோல் சர்வதேசத்தையும் ஏமாற்றியுள்ளது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பேஸ்புக் பயனாளருக்கு கம்மன்பிலவின் வேண்டுகோள்!

Posted by - January 6, 2017

இலங்கையில் உள்ள பேஸ்புக் பயனர்கள் தங்கள் சுயவிபர படத்திற்கு(profilepicture) பதிலாக கறுப்புக் கொடியின் படத்தை சுயவிவர படமாக மாற்றிக்கொள்ளுமாறுபிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில வேண்டுகோள்விடுத்துள்ளார்.

ஊடகவியலாளர் கேள்விகளுக்கு பதிலளிக்காது வெளியேறிச் சென்ற அமைச்சர்கள்!

Posted by - January 6, 2017

நிதி அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் மாநாட்டில் கலந்துகொண்ட அமைச்சர்கள் இருவரும் இடை நடுவே வெளியேறி சென்ற சம்பவொன்று இடம்பெற்றது.

மீண்டும் கலப்பு நீதிமன்றத்தையே செயிட் அல் ஹூசைன் வலியுறுத்தியுள்ளார்!

Posted by - January 6, 2017

இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நீதிபதிகளைக்

காணாமல் போன 105 வயது கொலைகாரத் திமிங்கலம்

Posted by - January 6, 2017

பசிபிக் பெருங்கடல் பகுதியில் வசித்து வந்த சுமார் 105 வயது திமிங்கலம் காணாமல் போய் உள்ளது. அது இறந்து போயிருக்கலாம் என ஆய்வாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.

பிலிப்பைன்சில் சிறைத் தகர்ப்பு :158 கைதிகள் தப்பி ஓட்டம்

Posted by - January 6, 2017

பிலிப்பைன்ஸ் நாட்டில் சிறையிலிருந்து 158 கைதிகள் தப்பி ஓடினர், அவர்களில் 34 பேரை போலீசார் தேடிப் பிடித்து மீண்டும் சிறையிலடைத்தனர்.

சிரியாவில் அரசு கட்டுப்பாட்டில் உள்ள நகரில் வெடிகுண்டு தாக்குதல்

Posted by - January 6, 2017

சிரியாவில் அரசு கட்டுப்பாட்டில் உள்ள ஜப்லே நகரில் நடைபெற்ற கார் வெடிகுண்டு தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர்.

தொழிலதிபர்களிடம் லட்சக்கணக்கில் பரிசு பொருட்கள்: இஸ்ரேல் பிரதமரிடம் 2-ம் கட்ட விசாரணை

Posted by - January 6, 2017

தொழிலதிபர்களிடம் இருந்து லட்சக்கணக்கில் பரிசுப் பொருட்கள் பெற்ற விவகாரத்தில் இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நேதன்யாகுவிடம் இரண்டாவது முறையாக விசாரணை நடத்தப்பட்டது.

புதிய தமிழகம் படைக்க அணிவகுப்போம்!

Posted by - January 6, 2017

புதிய தமிழ்நாட்டை படைப்போம். உங்களில் ஒருவனாக முன்னிற்கிறேன். ஆயிரங்காலத்துப் பயிராம் இந்த திராவிட இயக்கத்தை, தொடர்ந்து பாதுகாத்திடவும், வளர்த்தெடுத்திடவும் அணிவகுப்போம் என்று திமுகவினருக்கு செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ேவண்டுகோள் விடுத்துள்ளார்.