அமெரிக்காவில் 50 பெண்களுடன் நீதிபதி!
அமெரிக்காவில் உள்ள ஓகியோ மாகாண கவர்னர் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடும் சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதி ஓ நெய்ல், 50 பெண்களுடன் செக்ஸ் உறவு வைத்துள்ளதாக பேஸ்புக் இணையதளத்தில் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் உள்ள ஓகியோ மாகாண கவர்னர் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடும் சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதி ஓ நெய்ல், 50 பெண்களுடன் செக்ஸ் உறவு வைத்துள்ளதாக பேஸ்புக் இணையதளத்தில் தெரிவித்துள்ளார்.
சவுதி அரேபியாவுக்கு சென்று லெபனான் பிரதமர் பதவியை திடீரென்று ராஜினாமா செய்துவிட்டு சாட் ஹரிரி, இன்று பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் வந்தடைந்தார். லெபனான் சுதந்திர தின விழாவில் பங்கேற்பதாக அறிவித்துள்ளார்.
மனிதர்களுக்கு உடல் உறுப்பு மாற்று ஆபரேசன்கள் நடைபெறுவது சகஜமாகி விட்டது. அதன் அடிப்படையில் தலைமாற்று ஆபரேசன் நடத்தும் முயற்சியில் டாக்டர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ஊழல் வழக்குகளின் காரணமாக நவாஸ் ஷெரீப்பும், அவரது குடும்பத்தினரும் பாகிஸ்தானில் இருந்து வெளியேற தடை விதிப்பதற்கான நடவடிக்கை தொடங்கி உள்ளது.
ஜெயலலிதா வீட்டில் கைப்பற்றப்பட்ட கம்ப்யூட்டர்களில் ரகசிய தகவல் உள்ளதா என்று தொழில்நுட்ப நிபுணர்களின் உதவியுடன் வருமான வரி அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
ஜிம்பாப்வேயில் 37 ஆண்டுகளாக அதிபராக இருந்து வரும் முகாபேவுக்கு எதிராக ராணுவம் எடுத்துள்ள நடவடிக்கைக்கு அந்நாட்டு மக்கள் பெருவாரியானோர் ஆதரவளித்துள்ளனர்.
கச்சத்தீவு அருகே மீன் பிடித்த ராமேசுவரம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்து சென்றது. இந்த சம்பவம் ராமேசுவரம் மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வருமான வரித்துறையினர் நடத்தும் சோதனை எந்த தனி நபருக்கும் எதிரானது அல்ல என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் கூட்டணிக்கு தலைமையேற்று முதல்-அமைச்சர் நாற்காலியில் ஸ்டாலின் அமர வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
தி.மு.க தலைவர் கருணாநிதி அழைத்தால் மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என மு.க அழகிரி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.