முச்சக்கர வண்டியொன்றினைத் திருடிய இரண்டு சந்தேகநபர்கள் கைது!

Posted by - November 27, 2017

அகலவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓமன்த பகுதியில் முச்சக்கர வண்டியொன்றினைத் திருடிய இரண்டு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பில் ஸ்ரீ.ல.சு கட்சிக்கு சம்மதம் இல்லை

Posted by - November 27, 2017

தேர்தல் ஒத்திவைக்கப்படுவது தொடர்பில் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சிக்கு எந்ததொரு தொடர்பும் இல்லை என, ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

பொலிஸ் வாகனத்தை மோதிய இராணுவ வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு

Posted by - November 27, 2017

திருகோணமலையில் பொலிஸ் கெப் வாகனத்தை மோதி விட்டு, நிறுத்தாமல் சென்ற இராணுவ கெப் வாகனத்தின் மீது, துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் ஒன்று, நேற்றிரவு (26) 8.30 அளவில் பதிவாகியுள்ளது. 

இரட்டைக் கொலை: தோட்டத்தில் பதுங்கியிருந்த பிரதான சந்தேகநபர் கைது!

Posted by - November 27, 2017

தெரணியகல பகுதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

டக்ளஸ் தேவானந்தா தற்போது பாவமன்னிப்புக் கோரிவருகிறார்!

Posted by - November 27, 2017

கடந்த அரசாங்கத் தரப்பினருடன் இணைந்து கொண்டு மக்களின் உணர்வுகளை மதிக்காது தேன்நிலவு கொண்டாடிய நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா, தற்போது பாவமன்னிப்புக் கோரிவருவதாக வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழில் வாள்களுடன் பயணித்த இரு இளைஞர்கள் கைது!

Posted by - November 27, 2017

சாவகச்சேரி – மட்டுவில் – சிவன்கோவில் வீதியில், வாள்களுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

பட்டினியை துரத்திய ஜப்பானிய இளைஞரின் விசித்திர முயற்சி!

Posted by - November 27, 2017

ஜப்பானைச் சேர்ந்த கோட்டானி மகோட்டோ, நான்காண்டுகளுக்கு முன்பு பிழைப்புத் தேடி டோக்கியோவுக்கு சென்றுள்ளார்.

ஆஸ்கார் பிஸ்டோரியஸின் சிறை தண்டனை இரட்டிப்பானது!

Posted by - November 27, 2017

தனது காதலியை கொன்ற ஒலிம்பிக் தடகள வீரர் ஆஸ்கர் பிஸ்டோரியஸின் சிறைதண்டனை 13 ஆண்டு ஐந்து மாதங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஐ.தே.கவின் இலக்கை நோக்கிய பயணம் நேற்று ஆரம்பமானது

Posted by - November 27, 2017

மாநகர, நகர மற்றும் பிரதேச சபைகள் உள்ளடங்கிய உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை இலக்குவைத்து, கட்சியைப் பலப்படுத்தும் நடவடிக்கைகள், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில், நேற்று (26) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.