அரசு ஊழியர்களின் ஊழலை தடுக்க ஏன் புதிய சட்டம் கொண்டுவரக்கூடாது?: தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி
அரசு ஊழியர்களின் ஊழலை தடுக்க ஏன் புதிய சட்டம் கொண்டுவரக் கூடாது? என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
அரசு ஊழியர்களின் ஊழலை தடுக்க ஏன் புதிய சட்டம் கொண்டுவரக் கூடாது? என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பணியாற்றிட காங்கிரஸ் கட்சியில் தேர்தல் பணிக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் அறிவித்துள்ளார்.
புதிய புயல் சின்னத்தால் நாளையும், நாளை மறுதினமும் தமிழகத்தில் கன மழையை எதிர்பார்க்க முடியாது என்று வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.
ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது அவருடைய கைரேகை பதிவு செய்த அரசு மருத்துவர் பாலாஜிக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது. அவர் நாளை(வியாழக்கிழமை) ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்கிறார்.
சென்னை விமான நிலையத்தில் தகாத வார்த்தைகளில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், விஜயகாந்துக்கு பிடிவாரண்டு பிறப்பித்து ஆலந்தூர் கோர்ட்டு உத்தரவிட்டது.
மூவின மக்களின் ஆதரவைப் பெற்றவன் என்ற வகையில், மேயர் பதவியில் வெற்றிபெற முடியுமென, நுஆ கட்சியின் செயலாளர் அசாத் சாலி தெரிவித்தார்.
இந்திய மீனவர்கள் தொடர்பில் இந்தியாவுடன் சுமூகமான முறையில் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சிக்கும் அதேவேளை, இலங்கைக் கடல் எல்லைக்குள் நுழைபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் மஹிந்த அமரவீர நாடாளுமன்றில் நேற்று(05) தெரிவித்தார்.
விசமிகள் சிலர் அண்மைக்காலமாக சுனாமி பீதியை மக்கள் மத்தியில் ஏற்படுத்திவிடுவதால் மக்கள் அல்லோலகல்லோலப்பட்டு பிரதான வீதிகளில் கூடும் நிலை அதிகரித்துள்ளது.
இன்று நள்ளிரவு முதல் புகையிரத சாரதிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர்.
உலகின் புதிய போக்குக்கு அமைவாக இலங்கையின் கல்வி முறையில் மாற்றங்களை செய்து கொண்டிருப்பதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கூறினார்.