புதிய ஆயிரம் ரூபாய் நாணயத்தாள் பிரதமரிடம் வழங்கிவைப்பு
மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டப்ளிவ்.டீ.லக்ஷ்மன் அவர்களினால் புதிய ஆயிரம் ரூபாய் நாணயத்தாள் இன்று பிரதமரிடம் வழங்கப்பட்டது.
Read More

