அங்கொட பகுதியில் ஒரு தொகை ஆயுதங்கள் மீட்பு
அங்கொட பகுதியில் உள்ள காணியொன்றில் புதைக்கப்பட்டிருந்த ஒரு தொகை ஆயுதங்களை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கண்டு பிடித்தனர்.
Read More

