பங்குப் பாிவர்த்தனை மூலதனம் அதிகாிப்பு! Posted by நிலையவள் - January 5, 2021 கொழும்பு பங்குப் பாிவர்த்தனையின் மொத்த சந்தை மூலதனமாக்கல் 3 திாில்லியன் ரூபாவைக் கடந்துள்ளது. Read More
இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கை விஜயம் Posted by நிலையவள் - January 5, 2021 இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கர் நாளை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். . இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம்… Read More
காலி முகத்திடல் நகர வன பூங்கா பொதுமக்களிடம் கையளிப்பு Posted by நிலையவள் - January 5, 2021 காலி முகத்திடலுக்கு முன்னால் உள்ள பாலதக்ஷ மாவத்தையில் அமைக்கப்பட்டுள்ள நகர வன பூங்கா கடந்த 30 ஆம் திகதி பொதுமக்கள்… Read More
கொவக்ஸ் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்கான ஒப்பந்தத்தை எட்டுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் Posted by நிலையவள் - January 5, 2021 கோவக்ஸ் கொரோனா தடுப்பூசியைப் பெறுவதற்காக உற்பத்தியாளர்களுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியராச்சி… Read More
வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 423 இலங்கையர்கள் நாடு திரும்பினர் Posted by நிலையவள் - January 5, 2021 கொரோனா பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 423 இலங்கையர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர். அதன்படி… Read More
கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா தொற்றாளர்கள் பதிவாகிய பிரதேசங்கள் Posted by நிலையவள் - January 5, 2021 நாட்டில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் அடையாளம் காணப்பட்ட 468 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகிய பிரதேசங்கள் தொடர்பான தகவலை கொவிட் –… Read More
புத்தர் சிலையுடைப்பு:சிங்களவர் கைது? Posted by தென்னவள் - January 5, 2021 மாவனெல்ல பகுதியில் உள்ள ஹிங்குலாவில் புத்தர் சிலையின் கண்ணாடி Read More
உடல்களை புதைப்பதற்கு அனுமதியுங்கள் Posted by தென்னவள் - January 5, 2021 கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் இலங்கையின் சிவில் சமூக பிரதிநிதிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். Read More
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 45 ஆயிரத்தைத் தாண்டியது Posted by தென்னவள் - January 5, 2021 நாட்டில் மேலும் 468 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அர சாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.… Read More
அரசஸ்தாபனங்களை கையகப்படுத்தும் நடவடிக்கைகளில் இராணுவம் ஈடுபடவில்லை- கமால் குணரட்ண Posted by தென்னவள் - January 5, 2021 அரசஸ்தாபனங்களை இராணுவம் தனது கட்டுப்பாட்டிற்குள் Read More