துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு குழந்தை கடத்தல்

Posted by - February 17, 2022
பாட்டியின் பாதுகாப்பில் இருந்த குழந்தையொன்று கடத்தப்பட்டுள்ளதாக ஹொரணை கந்தானை பிரதேசத்தில் பதிவாகி உள்ளது. குழந்தையின் தந்தையான ஹொரணை நீலகவினால் இந்த…
Read More

மின்சார கட்டணத்தை செலுத்த தவறியவர்களுக்கு 3 மாத கால அவகாசம்

Posted by - February 17, 2022
மின்சார கட்டணத்தை செலுத்த தவறியுள்ள நுகர்வோருக்கு, எஞ்சியுள்ள கட்டணத்தை செலுத்துவதற்காக 03 மாத கால அவகாசத்தை வழங்குவதற்கான கட்டளை இன்று…
Read More

மைத்திரிபால சிறிசேன யாழிற்கு விஜயம்

Posted by - February 17, 2022
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன யாழ். மாவட்டத்துக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்…
Read More

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி

Posted by - February 17, 2022
கர்ப்பிணி தாய்மார்களுக்கும் பூஸ்டர் டோஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிசியோதெரபிஸ்ட் வைத்தியர் பிரியங்கர ஜயவர்தன தெரிவித்தார். பூஸ்டர் தடுப்பூசியை பெறுவதன்…
Read More

வெளிநாடு செல்வோருக்கு நான்காவது டோஸ்

Posted by - February 17, 2022
வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்கு நாட்டின் தேவைக்கு ஏற்ப நான்காவது டோஸ் கொரோனா தடுப்பூசியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர்…
Read More

தேசிய வளங்களை பிற நாட்டவர்களுக்கு தாரைவார்க்கும் கொள்கையில் அரசாங்கம் – லக்ஷ்மன் பியதாஸ

Posted by - February 17, 2022
நாட்டில் ஊழல் மோசடி மிதமிஞ்சியுள்ளது. தேசிய வளங்களை பிற நாட்டவர்களுக்கு தாரைவார்க்கும் கொள்கையில் இருந்துக்கொண்டு அரசாங்கம் அரச நிர்வாகத்தை முன்னெடுக்கிறது.…
Read More

ஐ.நா வில் இலங்கைக்கு எதிரான தீர்மானமொன்றை நிறைவேற்ற முயற்சி -ருவான் விஜேவர்தன

Posted by - February 17, 2022
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானமொன்றை நிறைவேற்றுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கான வாய்ப்பினை…
Read More

வருடத்தின் முதலாவது சட்டத்தை சபாநாயகர் சான்றுரைப்படுத்தினார்

Posted by - February 17, 2022
மஹாபொல உயர் கல்விப் புலமைப்பரிசில் நம்பிக்கைப்பொறுப்பு நிதியம் (திருத்தச்) சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன 14 ஆம் திகதி…
Read More

நீரில் மூழ்கி இரண்டு இளைஞர்களை காணவில்லை

Posted by - February 17, 2022
நாட்டின் இருவேறு பிரதேசங்களில் நீரில் மூழ்கி இரண்டு இளைஞர்கள் காணாமல் போயுள்ளனர். கல்​​ெதாட்ட மற்றும் உப்பு​ெவலி பிரதேசங்களில் இந்த சம்பவங்கள்…
Read More

கொழும்பில் ஹோட்டல்கள் மற்றும் நிறுவனங்கள் எடுத்துள்ள முக்கிய நடவடிக்கை

Posted by - February 17, 2022
கொழும்பிலுள்ள பல முன்னணி ஹோட்டல்கள் உட்பட 10 அரச நிறுவனங்கள் முக்கிய தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளனர்.
Read More