அரசாங்கத்தை விமர்சித்த தம்பதி மீது தாக்குதல்
அரசாங்கத்துக்கு எதிராக பேஸ்புக்கில் பதிவிட்டமைக்காக கணவன், மனைவி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. காயங்களுக்கு உள்ளான இவ்விருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Read More

