இஸ்லாம் பாடப்புத்தக விவகாரம் – கல்வி அமைச்சரின் எச்சரிக்கை

Posted by - November 18, 2022
2022 ஆம் ஆண்டு இஸ்லாம் பாடத்துடன் தொடர்புடைய திருத்தப்பட்ட பாடப்புத்தகங்கள், தற்போது தரம் 6 முதல் 11 வரையிலான மாணவர்களுக்கு…
Read More

இலங்கையின் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து கலந்துரையாடல்

Posted by - November 18, 2022
இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் கொள்கைகள் தொடர்பாக உலக வங்கி பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின்…
Read More

சனிக்கிழமை நாடு திரும்புகின்றார் பசில்

Posted by - November 18, 2022
வரவு செலவுதிட்டத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொடுக்கும் நோக்கத்துடன் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச சனிக்கிழமை நாடு திரும்பவுள்ளார்.
Read More

பொருளாதாரக் குற்றமுள்ள அரசாங்கத்துக்கு உதவி செய்ய சர்வதேசம் தயாரில்லை

Posted by - November 18, 2022
அரசாங்கத்துக்கு 3 வீத மக்கள் ஆதரவே இருக்கின்றது. தேர்தல் ஒன்றை நடத்தினால் அதனை தெரிந்துகொள்ளலாம். அதனால் தேர்தலை நடத்தி மக்களுக்கு…
Read More

வரவு – செலவுத் திட்டத்தை தோல்வியடைச் செய்ய ஐக்கிய மக்கள் சக்தி தலைமை வகிக்கும்

Posted by - November 18, 2022
ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு – செலவுத் திட்டத்தை தோல்வியடைச் செய்வதற்கான செயற்பாடுகளுக்கு ஐக்கிய மக்கள் சக்தி தலைமை வகிக்கும்.
Read More

இராணுவத்தை திருப்திப்படுத்துவதற்காக பாதுகாப்பு அமைச்சுக்கு அதிக நிதி ஒதுக்கப்படுகிறது

Posted by - November 18, 2022
இராணுவத்தை பகைத்துக் கொண்டு எந்த அரசாங்கமும் ஆட்சியில் இருக்க முடியாது என்ற எழுதப்படாத சட்டம் நடைமுறையில் காணப்படுவதால் ஆட்சிக்கு வரும்…
Read More

இனப்பிரச்சினைக்கான தீர்வாக சந்திரிகாவின் தீர்வுத் திட்டத்தை முழுமையாக அமுல்படுத்தலாம் – சித்தார்த்தன்

Posted by - November 18, 2022
இனப்பிரச்சினைக்கு தீர்வு காண மீண்டும் தெரிவுக் குழு, ஆணைக்குழு அமைத்து நிதியை செலவு செய்யாமல், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க…
Read More

துமிந்த சில்வாவுக்கு எதிரான வழக்கு – கோட்டாவை பிரதிவாதியாக பெயரிட அனுமதிக்கக் கோரிக்கை

Posted by - November 17, 2022
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதியளித்த பொது மன்னிப்பை சவாலுக்கு உட்படுத்திய வழக்குகளில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை…
Read More

சிவப்பு அரிசி, டின் மீன், பருப்பு ஆகியவற்றின் விலைகள் குறைப்பு !

Posted by - November 17, 2022
இன்று புதன்கிழமை (16) முதல் அமுலுக்கு வரும் வகையில் மூன்று பொருட்களின் விலையை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது.…
Read More

பிரம்ம ஸ்ரீ சந்ரா ஐயர் ரகுபதி சர்மா விடுதலை

Posted by - November 17, 2022
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மீதான குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு 22 வருடங்கள்…
Read More