தெல்லிப்பழையில் விபத்தில் சிக்கி முதியவர் உயிரிழப்பு

Posted by - August 24, 2025
தெல்லிப்பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தவளைகிரி முத்துமாரி அம்மன் ஆலயத்திற்கு அண்மித்த பகுதியில் இருந்து 65 – 70 வயது மதிக்கத்தக்க…
Read More

சட்டம் அனைவருக்கும் பொதுவானது

Posted by - August 24, 2025
அனைத்து எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தாலும் அரசியலில் எமக்கு எவ்வித சவாலும் ஏற்படப் போவதில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் டில்வின்…
Read More

அரசியலில் நண்பர் யார்? எதிரி யார்?

Posted by - August 24, 2025
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சகல எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்திருப்பது தொடர்பில் ஶ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின்…
Read More

பாராளுமன்றத்திற்கு தீ வைக்க சென்றவர்கள் பொதுச்சொத்தை பாதுகாப்பதா?

Posted by - August 24, 2025
பாராளுமன்றத்திற்கு தீ வைப்பதாக வீதிக்கு இறங்கிய கட்சியினர், பொதுச் சொத்து பாதுகாப்பு சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை…
Read More

அரசியல் பழிவாங்கலுக்காகவே ரணில் கைது – மனோ கணேசன்

Posted by - August 24, 2025
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீது முன்வைக்கப்பட்டுள்ள பட்டலந்த விவகாரம் மற்றும் பிணைமுறி மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொண்டால்…
Read More

ரணில் கைது: அரசாங்க சர்வாதிகாரத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்த கண்டனம்

Posted by - August 24, 2025
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்து சகல எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து ‘அரசியலமைப்பு சர்வாதிகாரத்தை தோற்கடிப்போம்’என்ற தொனிப்பொருளில்…
Read More

மக்களுக்கு சொந்தமான அனைத்து காணிகளும் விடுவிக்கப்படும் – அமைச்சர் சந்திரசேகர்

Posted by - August 24, 2025
வடக்கில் மக்களுக்குரிய காணிகளை முழுமையாக விடுவிக்கும் நிலைப்பாட்டிலையே ஜனாதிபதி இருக்கின்றார். தையிட்டி விகாரைப் பிரச்சினைக்கும் சுமூகமான தீர்வு காணப்படும்  என…
Read More

மக்கள் போராட்ட இயக்கம் கண்டியில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

Posted by - August 24, 2025
மக்கள் போராட்ட இயக்கமானது கண்டி நகரில் ஆரம்பித்து கொழும்பு வரையான சகல நகரங்களிலும் அரசியல் ரீதியாக பொதுமக்களை விழிப்பூட்டும் நிகழ்வு…
Read More

எதிரணிகள் ரணிலின் நண்பர்கள் – வசந்த முதலிகே தெரிவிப்பு

Posted by - August 24, 2025
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கரம சிங்க அவர்களது கைதையடுத்து சகல எதிரணி உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் ஒன்றிணைந்ததன் மூலம் அவர்கள் அனைவரும் ஒரே…
Read More

வெகுஜன வேலைநிறுத்தங்கள் மூலம் சுகாதார அமைப்புகள் சீர்குலைந்து வருகிறது

Posted by - August 24, 2025
சுகாதார சேவையில் மனிதவள மேம்பாட்டில் அனைத்து ஊழியர்களிடையேயும் ஒற்றுமை மற்றும் தொழில்முறையை வலுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், வெகுஜன வேலைநிறுத்தங்கள்…
Read More