திறைசேரி உண்டியல்களை பிணையங்களாக மாற்றியமைத்தால் ரூபா கையிருப்பு நெருக்கடிக்குள்ளாகும்
திறைசேரி உண்டியல்களை பிணைமுறியங்களாக மாற்றியமைப்பதால் எதிர்காலத்தில் மத்திய வங்கி ரூபா நெருக்கடியை எதிர்கொள்ளும் அதற்கான தீர்வும் மக்கள் மீதே சுமத்தப்படும்.
Read More

