லிந்துலையில் மண்வெட்டிப் பிடியால் தாக்கி 3 பிள்ளைகளின் தந்தை கொலை
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வளஹா தோட்டத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (29) ஏற்பட்ட முரண்பாட்டில் மண்வெட்டிப் பிடியால் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்…
Read More

