ரணிலுடன் ஒன்றிணையும் நிலைப்பாட்டில் மைத்திரி
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து செயற்படும் நிலைப்பாட்டில் சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன உள்ளார்.
Read More

