க.பொ.த உயர்தர பரீட்சைக்கான திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய 04.01.2024 தொடக்கம் 31.01.204 வரை உயர்தர பரீட்சைகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒன்பது மாதங்களில் மாத்திரம் அரசாங்க வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 சதவீதமாக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல…