உள்ளுராட்சி சபைத்தேர்தல் அமைதிப்புயலா?

Posted by - February 18, 2018
உள்ளுராட்சி சபைத் தேர்தல் ஒருவாறு முடிவடைந்து விட்டது. தேர்தல் ஆணையாளர் மிகக் கடுமையாக நின்றதனால் தேர்தல் துஸ்பிரயோகங்கள் பெரிய அளவிற்கு…
Read More

திரிசங்கு சபைகள்!

Posted by - February 18, 2018
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் முடிவுகளை பின்வருமாறு பொழிவாகக் கூறலாம். 1. கூட்டமைப்பின் ஏகபோகம் சோதனைக்குள்ளாகியுள்ளது. 2. ஒரு சிறிய சைக்கிள் அலை…
Read More

அரசியல் சுனாமி!

Posted by - February 18, 2018
நடந்து முடிந்த உள்ளுராட்சித் தேர்தல் முடிவுகளினால் ஏற்பட்டிருந்த அரசியல் நெருக்கடிகளுக்கு முடிவு காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், நெருக்கடிகள் உருவாகி ஒரு…
Read More

தேர்தல் முடிவுகள் சொல்லும் செய்தி என்ன?

Posted by - February 14, 2018
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசியலுக்கு எதிரான ‘தற்கொலைப்படை’ என்று, இன்னொரு முன்னாள் ஜனாதிபதியான சந்திரிக்கா குமாரதுங்கவினால் அழைக்கப்படுகின்றவர்களில், ஸ்ரீ…
Read More

சத்தியமூர்த்தி ஊடகம் என்னும் கருவியைத் தனதாக்கிக் கொண்டார்!

Posted by - February 12, 2018
ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் சத்தியமூர்த்தி ஒரு இனத்தின் அடையாளம் ஊடகம் என்பார்கள். அந்த ஊடகத்தை நிர்வகிக்கின்ற அல்லது அதனைப் பிரதிபலிக்கின்ற ஒப்பற்ற…
Read More

உங்களின் மனசாட்சியை தட்டியெழுப்ப என்னுடைய இனிய உயிரை வழங்குகின்றேன்!

Posted by - February 12, 2018
என் இனத்தின் அழிவைத் தடுத்து நிறுத்த தவறிய உலகமே, உங்களின் மனசாட்சியை தட்டியெழுப்ப என்னுடைய இனிய உயிரை வழங்குகின்றேன்.
Read More

புதுக்குடியிருப்புக் கூட்டம் யாரிடமிருந்து யாரைப் பாதுகாக்க யாரைச் சோதனை செய்வது? – நிலாந்தன்

Posted by - February 5, 2018
புதுக்குடியிருப்பில் கூட்டமைப்பு ஒழுங்குபடுத்திய பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட மக்களை பொலிசார் சோதனையிட்டுள்ளார்கள். இக்காட்சி இணையப்பரப்பில் பெரும் வாதப் பிரதிவாதங்களை…
Read More

இடைக்கால அறிக்கையிலிருந்து உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பிரிக்க முடியுமா?தமிழ் மக்களின் முடிவை ஏன் சர்வதேசம் பார்த்துக்கொண்டிருகிறது?

Posted by - January 29, 2018
கிளிநொச்சி மாவட்டத்திற்கான முதலாவது பொதுவெளிப் பரப்புரைக் கூட்டம் வட்டக்கச்சியில் நடைபெற்ற பொழுது அதில் உரையாற்றிய அந்த மாவட்டத்திற்குரிய
Read More

பெண்களுக்கு எதிரான தேர்தல் வன்முறை – பி.மாணிக்கவாசகம்

Posted by - January 25, 2018
உள்ளுராட்சித் தேர்தலுக்கான திகதி நெருங்கி வருகின்ற சூழலில் தேர்தல் வன்முறைகள், தேர்தல் நடைமுறை சட்டமீறல்கள் பற்றிய செய்திகளும் தகவல்களும் படிப்படியாக…
Read More

சோபையிழந்த பிரச்சாரப் போரும் ….மாவையின் ஐந்து தம்பிகளும்!

Posted by - January 21, 2018
தேர்தல் நடப்பதற்கு கிட்டத்தட்ட மூன்று கிழமைகளே உள்ளதோர் நிலையில் தேர்தல் பிரச்சாரங்கள் பெருமளவிற்கு சூடு பிடிக்கவில்லை.
Read More