மும்பை பாரத் பெட்ரோலியம் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து – 45 பேர் காயம்!
மகாராஷ்டிராவின் மும்பையில் உள்ள பாரத் பெட்ரோலியம் சுத்திகரிப்பு நிலையத்தில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 45 பேர் காயமடைந்தனர்.
Read More

