பாகிஸ்தான் அரசின் நிபந்தனையை ஏற்க நவாஸ் ஷெரீப் மறுப்பு

Posted by - November 14, 2019
சிகிச்சைக்காக லண்டன் செல்ல பாகிஸ்தான் அரசு தனக்கு விதித்த நிபந்தனையை ஏற்க முடியாது என நவாஸ் ஷெரீப் மறுத்துவிட்டார்.சிகிச்சைக்காக லண்டன்…
Read More

விமான நிலையம், 5 நட்சத்திர ஓட்டலுடன் பொலிவு பெறும் அயோத்தி

Posted by - November 14, 2019
விமான நிலையம், 5 நட்சத்திர ஓட்டல், சொகுசு தங்கும் விடுதி போன்ற வளர்ச்சி திட்டங்கள், அயோத்தியில் தொடங்கப்பட உள்ளன.
Read More

ஜிம்பாப்வேயில் தொடரும் சோகம் – வறட்சியால் 150 யானைகள் உயிரிழப்பு

Posted by - November 14, 2019
ஜிம்பாப்வேயில் பசி, பட்டினியால் ஹவாங்கே தேசிய பூங்காவில் மேலும் சுமார் 150 யானைகள் செத்தன. இதனால் வறட்சியால் உயிரிழந்த யானைகளின்…
Read More

மகாராணியாருக்கும் எலித் தொல்லை

Posted by - November 13, 2019
பிரித்­தா­னிய எலி­ஸபெத் மகா­ரா­ணி­யாரின் பக்­கிங்ஹாம் மாளி­கையும் அத­னுடன் இணைந்த கட்­டி­டங்­களும்  பெருந்­தொ­கை­யான பணி­யா­ளர்­களால் எப்­போ­தும் கண்ணைக் கவரும் வகையில் சுத்­த­மாக…
Read More

வங்கதேசத்தில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 16 பேர் பலி; 60 பேர் காயம்

Posted by - November 13, 2019
வங்கதேசத்தில் மத்தியப்பகுதியான பிரம்மான்பாரியா மாவட்டத்தில் இன்று அதிகாலை இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 16 பயணிகள் பலியானார்கள்.…
Read More

அமெரிக்காவில் விமான நிலையத்தில் பயணிகளை உற்சாகப்படுத்துவதில் புதுமை

Posted by - November 13, 2019
கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான்பிரான்சிஸ்கோ சர்வதேச விமான நிலையத்தில் புதுமையாக 5 வயதான ஜூலியானா என்ற பன்றி, பயணிகளை உற்சாகப்படுத்தி
Read More

வெட்டுக்கிளிகளை ஒழிக்க வினோத யோசனை – கிண்டலுக்கு ஆளான பாகிஸ்தான் மந்திரி

Posted by - November 13, 2019
வெட்டுக்கிளிகள் பிரச்சினைக்கு சிந்து மாகாணத்தின் விவசாயத்துறை மந்திரி இஸ்மாயில் ராகு கூறிய தீர்வு சமூக வலைத்தளங்களில் கிண்டலுக்கு உள்ளாகி இருக்கிறது.
Read More

ராமர் கோவில் கட்ட ரூ.10 கோடி – மகாவீர் சேவா அறக்கட்டளை வழங்குகிறது!

Posted by - November 12, 2019
மகாவீர் சேவா அறக்கட்டளை ராமர் கோவில் கட்ட ஆண்டுக்கு ரூ.2 கோடி வீதம் 5 ஆண்டுகளுக்கு மொத்தம் ரூ.10 கோடி…
Read More

விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு மேலும் 5 ஆண்டுகள் தடை

Posted by - November 12, 2019
விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு மேலும் 5 ஆண்டுகள் தடை விதித்த மத்திய அரசின் உத்தரவை டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி தலைமையிலான தீர்ப்பாயம்…
Read More