தைவான் ஹெலிகாப்டர் விபத்து- ராணுவ தளபதி உள்ளிட்ட 8 பேர் பலி

Posted by - January 3, 2020
தைவானில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதில், ராணுவ தளபதி உட்பட 8 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து தைவானில் 3 நாட்கள்…
Read More

ஜெர்மனி உயிரியல் பூங்காவில் பயங்கர தீ – 30 குரங்குகள் உயிரிழப்பு

Posted by - January 3, 2020
ஜெர்மனி உயிரியல் பூங்காவில் ஏற்பட்ட தீவிபத்திற்கு புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, தடை செய்யப்பட்ட விளக்குகளை ஏற்றியதே காரணம் என முதற்கட்ட விசாரணையில்…
Read More

2020 ஆம் ஆண்டின் பாதுகாப்பான விமான நிறுவனமாக குவாண்டாஸ் தெரிவு!

Posted by - January 3, 2020
2020 ஆம் ஆண்டின் உலகின் பாதுகாப்பான விமானம் என்ற பெருமையை அவுஸ்திரேலியாவின் குவாண்டாஸ் ஏர்வேய்ஸ் லிமிட்டெட் நிறுவனம் பெற்றுள்ளது. AirlineRatings.com என்ற…
Read More

ஆஸி. தீயணைப்பு வீரர் உயிரிழப்பு; தந்தையின் துணிச்சலுக்காக மகனுக்கு பதக்கம் அணிவித்து கெளரவிப்பு!

Posted by - January 3, 2020
அவுஸ்திரேலியாவில் காட்டுத் தீயை கட்டுப்படுத்த போராடிய தீயணைப்பு வீரர் ஒருவர் உயிரிழந்தத்தையடுத்து, அவரது 18 மாதம் நிரம்பிய மகனுக்கு தந்தையின்…
Read More

ஈரானின் மிக முக்கிய தளபதியை கொலை செய்வதற்கான உத்தரவை டிரம்பே வழங்கினார்- வெள்ளை மாளிகை

Posted by - January 3, 2020
பக்தாத்தின் சர்வதேச விமானநிலையத்தில் ஈரானின் மிக முக்கிய இராணுவ அதிகாரி மீது மேற்கொள்ளப்பட்ட ஆளில்லா
Read More

மன்னிப்புக் கேட்டார் பாப்­ப­ரசர் பிரான்சிஸ்

Posted by - January 2, 2020
புது­வ­ருட தினத்­தை­யொட்டி வத்­திக்­கானின் சென் பீற்றர்ஸ் சதுக்­கத்தில் நல்­வாழ்த்­து­க்களைத் தெரி­வித்த போது கரத்தை பல­வந்­த­மாக பிடித்து இழுத்த பெண்ணின் கரத்தை அடித்தமைக்கு பாப்­ப­ரசர்…
Read More

கையைப்பற்றிய பெண்ணிடம் கோபத்தை காட்டிய போப் பிரான்சிஸ்

Posted by - January 2, 2020
பொது இடங்களில் சில நேரங்களில் நம்மை அறியாமல் நாம் கோபத்தை காட்டி விடுவது உண்டு. இதற்கு போப் ஆண்டவரும் விதிவிலக்கு…
Read More

மத்திய அரசின் காலண்டரில் மாமல்லபுரம் காட்சிகள்

Posted by - January 2, 2020
மத்திய அரசின் 2020-ம் ஆண்டு காலண்டரில் இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் சுற்றுலாவை குறிக்கும் வகையில் மாமல்லபுரம் உள்ளிட்ட பல்வேறு காட்சிகள்…
Read More

டிராபிக் போலீஸ் அபராதம் விதித்ததால் பைக்கை கொளுத்திய வாலிபர்

Posted by - January 2, 2020
டெல்லியில் ஹெல்மெட் போடாமல் பைக் ஓட்டியதற்காக அபராதம் விதிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த வாலிபர் பைக்கை கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Read More

இந்தியாவில் புத்தாண்டு தினத்தன்று 67,385 குழந்தைகள் பிறந்தனர்

Posted by - January 2, 2020
இந்தியாவில் புத்தாண்டு தினத்தன்று 67 ஆயிரத்து 385 குழந்தைகள் பிறந்துள்ளனர். இந்த ஆண்டு சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதல்…
Read More