இந்தியா தனது ஆட்சியை கவிழ்க்க முயல்வதாக, நேபாள பிரதமர் குற்றச்சாட்டு

Posted by - June 29, 2020
திருத்தப்பட்ட நாட்டின் வரைபடத்தை வெளியிட்ட காரணத்தினால் இந்தியா தனது ஆட்சியை கவிழ்க்க முயல்வதாக நேகாள பிரதமர் குற்றம்சாட்டியுள்ளார்.
Read More

அயர்லாந்து பிரதமராக மைக்கேல் மார்ட்டின் தேர்வு

Posted by - June 29, 2020
அயர்லாந்து பாராளுமன்றத்தின் கீழவையில் நடைபெற்ற ஓட்டெடுப்பில் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் மைக்கேல் மார்டின் வெற்றி பெற்று பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.…
Read More

பாகிஸ்தானில் 2 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு

Posted by - June 29, 2020
பாகிஸ்தானில் ஒரே நாளில் 4,072 பேர் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்தைக் கடந்துள்ளது.
Read More

கொரோனா வைரஸ் – செக் குடியரசில் நாள் ஒன்றில் பதிவான அதிகளவிலான பாதிப்பு

Posted by - June 28, 2020
செக் குடியரசில் புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதியான 260 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இது நாளொன்றுக்கு பதிவான…
Read More

மலாவியின் எதிர்க்கட்சித் தலைவர் ஜனாதிபதி தேர்தலில் வரலாற்று வெற்றி!

Posted by - June 28, 2020
மலாவியின் எதிர்க்கட்சித் தலைவர் லாசரஸ் சக்வேரா ஜனாதிபதி தேர்தலுக்கான மறு வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் லாசரஸ் சக்வேரா இன்று…
Read More

ஆப்கானிஸ்தானில் பிரிட்டிஷ் துருப்புக்களைத் தாக்க தலிபான் போராளிகளுக்கு பணம் கொடுத்த ரஷ்யா..!

Posted by - June 28, 2020
ஆப்கானிஸ்தானில் கூட்டணி படையினரைக் கொல்ல ஒரு ரஷ்ய உளவுத்துறை தலிபான் போராளிகளுக்கு பணம் கொடுத்ததாக வெளியான தகவல்கள் உண்மைதான் என்று…
Read More

ரஷ்ய எல்லைக்குள் நுழைந்த அமெரிக்க போர் விமானங்கள்

Posted by - June 28, 2020
தங்கள் பகுதியில் அத்துமீறி நுழைந்த 3 அமெரிக்க விமானங்களை வெளியேற்றியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. குறித்த அமெரிக்க விமானங்கள்…
Read More

ஹொங்கொங்கில் தேசிய பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து அமைதிப் போராட்டம்

Posted by - June 28, 2020
சீன அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள தேசிய பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து நூற்றுக்கணக்கான ஹொங்கொங் பிரஜைகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டனர்.…
Read More

கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்குமாறு இந்தியா வலியுறுத்து!

Posted by - June 28, 2020
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கான காரணம் மற்றும் அது பரவியமை குறித்து விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என…
Read More

சிரியாவில் லில் 6 ஈரானிய போராளிகள் உயிரிழப்பு

Posted by - June 28, 2020
சிரியா – ஈரான் எல்லைக்கு அருகே நேற்று (சனிக்கிழமை) இரவு நடத்தப்பட்ட இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் 06 போராளிகள் உயிரிழந்துள்ளனர்.…
Read More