மதுரை மாநகராட்சி மண்டலத் தலைவர்களால் மண்டையடி!- கூண்டோடு ராஜினாமா வைத்தியம் கொடுத்த திமுக தலைமை

Posted by - July 12, 2025
மதுரை மாநகராட்சியின் 5 மண்டலத் தலை வர்கள், 2 நிலைக்குழு தலைவர்களை திமுக தலைமை அதிரடியாக ராஜினாமா செய்ய வைத்திருப்பது…
Read More

அரசின் ‘நான் முதல்வன்’ திட்டம் படுதோல்வி: அன்புமணி விமர்சனம்

Posted by - July 12, 2025
‘நான் முதல்வன்’ திட்டத்துக்கு விளம்பரம் செய்வதில் காட்டிய அக்கறையில் நூற்றில் ஒரு பங்கை கூட, அத்திட்டத்தை பயனுள்ள முறையில் வடிவமைப்பதில்…
Read More

மகனுக்குப் பதில் மகளுக்கு மகுடம்! – மருத்துவர் அய்யா போடும் மனக் கணக்கு

Posted by - July 12, 2025
தனது குடும்பத்துப் பெண்கள் அரசியலுக்கு வருவதில் தனக்கு விருப்பமில்லை என்று சொல்லி வந்த மருத்துவர் ராமதாஸ் இப்போது வேறு வழியில்லாமல்,…
Read More

மாநிலத்​தின் முதல் பிரஜை​ ஆளுநர்​தான்: சி.பி.ராதாகிருஷ்ணன் கருத்து

Posted by - July 12, 2025
​மாநில ஆளுநர்​களின் அதி​காரங்​களில், முதல்​வர்​கள் தலை​யீடு இருக்​கக் கூடாது என்று மகா​ராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறி​னார். பாளை​யங்​கோட்​டை​யில்…
Read More

‘திருமலா பால்’ மேலாளர் மர்ம மரண விவகாரம்: மாதவரம் காவல் ஆணையர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

Posted by - July 12, 2025
திரு​மலா பால் நிறுவன மேலா​ளர் மர்ம மரணம் விவ​காரத்​தில் மாதவரம் குற்​றப்​பிரிவு காவல் ஆய்​வாளர் காத்திருப்போர் பட்​டியலுக்கு மாற்​றப்​பட்​டுள்​ளார். மேலும்,…
Read More

‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கை 50 லட்சத்தை தாண்டியதாக ஸ்டாலின் பெருமிதம்

Posted by - July 11, 2025
 ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கை 50 லட்சத்தை தாண்டி வெற்றியை நோக்கி பயணிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
Read More

தமிழ்நாடு கால்பந்தாட்ட சங்க தேர்தலை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு

Posted by - July 11, 2025
தமிழ்நாடு கால்பந்தாட்ட சங்கத்தின் தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Read More

மதிமுக கூட்டத்தில் ஊடகத்தினர் மீது தாக்குதல்: கேமராவை பிடுங்கி உடையுங்கள் என வைகோ ஆவேசம்

Posted by - July 11, 2025
சாத்​தூரில் நடந்த மதி​முக கூட்​டத்​தில் காலி இருக்​கைகளை படம் பிடித்த ஊடகத்​தினரை “கேம​ராவை பிடுங்கி உடைத்​துப் போடுங்​கள்” என ஆவேசத்​துடன்…
Read More

அன்புமணி எனது பெயரை பயன்படுத்த கூடாது: ராமதாஸ் கண்டிப்பு

Posted by - July 11, 2025
பாமக-வன்​னியர் சங்க தஞ்​சாவூர், திரு​வாரூர் மாவட்ட பொதுக்​குழுக் கூட்​டம் கும்​பகோணத்​தில் நேற்று நடை​பெற்​றது. இதில் பாமக நிறுவனர் ராம​தாஸ் பேசி​ய​தாவது:…
Read More

தேவநாதன் யாதவின் சொத்து விவரத்தை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவு

Posted by - July 11, 2025
நிதி நிறுவன மோசடி வழக்​கில் மூன்​றாவது முறை​யாக ஜாமீன் கோரி தேவ​நாதன் யாதவ் தாக்​கல் செய்​துள்ள மனுவை விசா​ரித்த உயர்…
Read More