சத்யா வீட்டுக்கு லஞ்ச ஒழிப்புத் துறையை அனுப்பியது யார்? – சம்பத் மீது சந்தேகக் கொக்கி போடும் ஆதரவாளர்கள்

Posted by - July 26, 2025
வருமானத்துக்கு அதிகமாக சொத்துச் சேர்த்ததாக கடந்த ஒரு வருடத்தில் இரண்டாவது முறையாக லஞ்ச ஒழிப்புத் துறையின் சோதனைக்கு உள்ளாகி இருக்கிறார்…
Read More

அன்புமணி நடைபயணத்துக்கு காவல் துறை தடையா? – சலசலப்பும் பின்னணியும்

Posted by - July 26, 2025
சமூக நீதி, வன்​முறை​யில்லா வாழ்​வு, வேலை, விவ​சா​யம் மற்​றும் உணவு, வளர்ச்​சி, கல்வி உள்​ளிட்ட 10 வகை​யான அடிப்​படை உரிமை​களை…
Read More

நல வாரியம் அமைக்கும் கட்சிக்கு தேர்தலில் ஆதரவு: தமிழ்நாடு பிராமணர்கள் சங்கம் அறிவிப்பு

Posted by - July 26, 2025
 தமிழ்​நாடு பிராமணர்​கள் சங்க மாநிலத் துணைத் தலை​வர் கார்த்​தி​கேயன் ‘இந்து தமிழ் திசை’ செய்​தி​யாளரிடம் கூறிய​தாவது: திரு​வாரூருக்கு வந்த அதி​முக…
Read More

தவெக பிரச்சார ஸ்டிக்கர்களில் ஆனந்த் படத்தை நீக்கிவிட்டு விஜய் படம் மட்டும் இடம்பெற உத்தரவு

Posted by - July 26, 2025
தவெக பிரச்​சார ஸ்டிக்​கர்​களில் புஸ்ஸி ஆனந்த் படத்தை நீக்​கி​விட்​டு, விஜய் படம் மட்​டும் இடம் பெற வேண்டுமென தலைமை உத்​தர​விட்​டுள்​ள​தாக…
Read More

‘அன்பு அண்ணன் வைகோவுக்கு பாராட்டு; அருமை நண்பர் கமலுக்கு வாழ்த்துகள்’ – முதல்வர் ஸ்டாலின்

Posted by - July 25, 2025
பதவிக்காலம் நிறைவுபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பாராட்டியும், புதிதாகப் பொறுப்பேற்கவுள்ள எம்.பி.,க்களை வாழ்த்தியும் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் நீண்ட…
Read More

தகாத உறவுக்காக 2 குழந்தைகளை கொன்ற தாய், ஆண் நண்பருக்கு சாகும்வரை சிறை

Posted by - July 25, 2025
குன்றத்தூர் அருகே தனது 2 குழந்தைகளை கொலை செய்த தாய் மற்றும் ஆண் நண்பருக்கு சாகும் வரை சிறை தண்டனை…
Read More

​விடு​பட்ட மகளிருக்கு உதவி தொகை வழங்க அண்ணாமலை வலியுறுத்தல்

Posted by - July 25, 2025
பாஜக முன்​னாள் மாநில தலை​வர் அண்​ணா​மலை தனது எக்ஸ் தள பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்​தலின்​போது அனைத்து…
Read More

மாநிலங்களவை எம்​.பி.​யாக இன்று முதல் கடமையை செய்யப் போகிறேன்: கமல்ஹாசன் பெருமிதம்

Posted by - July 25, 2025
மாநிலங்​களவை எம்​.பி.​யாக டெல்​லி​யில் இன்று பதவி​யேற்​கும் நிலை​யில், ‘இந்​தி​ய​னாக எனது கடமை​யைச் செய்​யப்​போகிறேன்’ என்று மக்​கள் நீதி மய்​யம் தலை​வர்…
Read More

வாரிசு ஆட்சிக்கு முடிவுகட்ட அதிமுகவை ஆதரிக்க வேண்டும்: பிரச்சாரத்தில் பழனிசாமி வலியுறுத்தல்

Posted by - July 25, 2025
தமிழகத்​தில் வாரிசு ஆட்​சிக்கு முடிவு​கட்ட அதி​முகவை பொது​மக்​கள் ஆதரிக்க வேண்​டும் என்று அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கூறி​னார்.
Read More

‘அடிபணியவோ அல்லது சமரசம் செய்யவோ மாட்டேன்’ – மாநிலங்களவையில் வைகோ பிரியாவிடை உரை!

Posted by - July 24, 2025
‘மனித வாழ்க்கையில், நாம் தோல்வி, ஏமாற்றம் மற்றும் துரோகங்களை எதிர்கொள்ளலாம், ஆனால் அதற்காக நாம் கவலைப்படத் தேவையில்லை. நான் ஒருபோதும்…
Read More