பாமக யாருடன் கூட்டணி? – விரைவில் அறிவிப்பதாக ராமதாஸ் தகவல்

Posted by - November 17, 2025
சட்டப்பேரவை தேர்தலுக்கு யாருடன் கூட்டணி அமைக்கப்படும் என்று விரைவில் அறிவிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Read More

பிரசாந்த் கிஷோரிடம் இருந்து பாடம் கற்பாரா விஜய்?

Posted by - November 17, 2025
குஜராத் முதல்வராக இருந்த மோடியை நாட்டின் பிரதமராக உயர்த்த வியூகம் வகுத்தவர், பிஹாரில் நிதிஷ்குமார், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி,…
Read More

மாதுளங்குப்பத்தில் பாலம் அமைக்க கட்டுமான பணிகள் தொடக்கம்

Posted by - November 17, 2025
திருக்​கழுக்​குன்​றம் அடுத்த மாதுளங்​குப்​பம் பகு​திக்கு செல்​லும் சாலை​யில் உள்ள ஏரி கலங்​கல் பகு​தி​யில் ரூ.75 லட்​சம் மதிப்​பில் சிறிய அளவி​லான…
Read More

“பாஜகவின் அடுத்த வெற்றி இலக்கு தமிழகம், மேற்கு வங்கம்தான்!” – மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம்

Posted by - November 17, 2025
பிஹாரின் இமாலய வெற்றியைத் தொடர்ந்து, பாஜகவின் அடுத்த வெற்றி இலக்கு தமிழகமும், மேற்கு வங்கமும்தான் என்று மாநில பொதுச் செயலாளர்…
Read More

டிசம்பர் அல்லது ஜனவரியில் முடிவு தெரிந்து விடும்: டிடிவி.தினகரன் புதுக் கரடி

Posted by - November 16, 2025
எந்தக் கட்சியிடமும் நாங்களாக தேடிப் போய் கூட்டணி பேசவில்லை. அதற்கான அவசியமும் அமமுக-வுக்கு இல்லை. அதுபோல், அமமுக-வை தவிர்த்துவிட்டு எந்தக்…
Read More

11 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் கட்டியதில் முறைகேடு

Posted by - November 16, 2025
கடந்த அதி​முக ஆட்​சிக் காலத்​தில் 11 மாவட்​டங்​களில் புதி​தாக மருத்​து​வக் கல்​லூரி​களு​டன் கூடிய மருத்​து​வ மனை​கள் கட்​டப்பட்​ட​தில் முறை​கேடு நடந்​துள்​ள​தாகக்…
Read More

தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கினார் முதல்வர் ஸ்டாலின்

Posted by - November 16, 2025
தூய்மைப் பணியாளர்களுக்கான முதல்வரின் உணவுத் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். முதல்கட்டமாக சென்னையில் 31,373 பேர் பயன்பெறும்…
Read More

வருங்காலத்தில் பெண் நீதிபதிகள் எண்ணிக்கை அதிகரிக்கும்: உச்ச நீதிமன்ற நீதிபதி

Posted by - November 16, 2025
பெண் வழக்​கறிஞர்​கள் எண்​ணிக்கை அதி​கரித்து வரு​வ​தால், வருங்​காலத்​தில் பெண் நீதிப​தி​களின் எண்​ணிக்கை அதி​கரிக்க வாய்ப்​புள்​ள​தாக உச்ச நீதி​மன்ற நீதிபதி எம்​.எம்​.சுந்​தரேஷ்…
Read More

ராகுல் குற்றச்சாட்டை பிஹார் மக்​கள் நிராகரித்து விட்டார்கள்: அண்ணாமலை கருத்து

Posted by - November 16, 2025
வாக்​குத் திருட்டு தொடர்​பான ராகுல் காந்​தி​யின் குற்​றச்​சாட்டை பிஹார் மக்​கள் நிராகரித்து விட்​டார்​கள் என்று தமிழக பாஜக முன்​னாள் தலை​வர்…
Read More

வலையில் சிக்கிய அரிய வகை கடல் ஆமையை உயிருடன் மீண்டும் கடலில் விட்ட மீனவர்களுக்கு வனத்துறையினர் பாராட்டு

Posted by - November 15, 2025
கரை வலை மீன் பிடிப்பில் ஈடுபட்டிருந்த மீனவர்களின் வலையில் சிக்கிய அரிய வகை கடல் ஆமையை உயிருடன் மீட்டு பத்திரமாக…
Read More