நமத்துப் போன நம்பிக்கை இல்லா தீர்மானம்! – திமுக துணை மேயரை நம்பி ஏமாந்த அதிமுக

Posted by - August 8, 2025
காரைக்குடி திமுக மேயர் முத்துதுரைக்கு எதிராக திமுக துணை மேயர் குணசேகரன் கிளப்பிய ‘நம்பிக்கை இல்லா தீர்மான புயல்’ நடு…
Read More

பாஜகவின் ‘ஸ்லீப்பர் செல்’ துரை வைகோ: மல்லை சத்யா புகார்

Posted by - August 8, 2025
மதி​முக துணை பொதுச்​செய​லா​ளர் மல்லை சத்யா சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: மதி​முக​வில் ஏற்பட்​டுள்ள நிலை​மைக்கு நாங்​கள் காரணமல்ல. ரஷி​யா​வில் சிக்​கி​யுள்ள…
Read More

எய்ம்ஸ் கட்டுமானம் ஜனவரியில் நிறைவடையும்: உயர் நீதிமன்றத்தில் தகவல்

Posted by - August 8, 2025
மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் பல ஆண்​டு​களுக்கு முன்பு தாக்​கல் செய்த மனு​வில், “மதுரை தோப்​பூரில்…
Read More

80 மீனவர்கள், 237 மீன்பிடிப் படகுகளை விடுவிக்குக: ஸ்டாலின் கடிதம்

Posted by - August 7, 2025
இலங்கைக் காவலில் உள்ள அனைத்து தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுத்திட வேண்டுமென்று…
Read More

3 மாதமாக மசோதாவை நிலுவையில் வைத்த ஆளுநர் மீது வழக்குத் தொடர வேண்டும்

Posted by - August 7, 2025
கலைஞர் பல்​கலைக்​கழகம் அமைக்க சட்​டப்​பேர​வை​யில் நிறைவேற்​றப்​பட்ட தீர்​மானத்​துக்கு ஒப்​புதல் அளிக்​காமல் 3 மாதங்​களுக்கு மேல் நிலு​வை​யில் வைத்​திருந்த ஆளுநர் ஆர்​.என்​.ரவி…
Read More

சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் 7-வது நாளாக போராட்டம்

Posted by - August 7, 2025
பணி நிரந்தரம் கோரி ரிப்பன் மாளிகை முன்பு போராடி வரும் தூய்மைப் பணியாளர் தரப்புடன் அமைச்சர் கே.என்.நேரு நேற்று நடத்திய…
Read More

கோயில் பணியாளர்களுக்கு ஓய்வூதியத்தை உயர்த்தி அரசாணை வெளியீடு

Posted by - August 7, 2025
கோயில் பணி​யாளர்​களுக்கு துறை நிலை ஓய்​வூ​தி​யம், குடும்ப ஓய்​வூ​தி​யத்தை உயர்த்தி வழங்க அனு​மதி அளித்து அரசாணை வெளி​யிடப்​பட்​டுள்​ளது.
Read More

ஒருங்கிணைந்த போக்குவரத்து வளாகம் அமைப்பதற்காக பிராட்வேயில் ‘குறளகம்’ கட்டிடம் இடிக்கும் பணி தீவிரம்

Posted by - August 7, 2025
சென்னை பிராட்​வே​யில், ஒருங்​கிணைந்த போக்​கு​வரத்து வளாகம் அமைக்​கும் திட்​டத்​தின் ஒரு பகு​தி​யாக, குறளகம் கட்டிடம் இடிக்​கும் பணி தீவிர​மாக நடை​பெற்று…
Read More

இந்தியா அகதிகள் முகாமில் தங்கியிருந்த ஈழ பெண் சட்டத்தரணியானார்!

Posted by - August 7, 2025
இந்தியாவில் தஞ்சம் புகுந்து அகதிகள் முகாமில் தங்கியிருந்த ஈழத்தமிழ் பெண்ணொருவர் அந்நாட்டில் சட்டத்தரணியாகி உள்ளார்.
Read More

பேய், பிசாசுடன் ஒப்பிட்டு திமுக, அதிமுக மீது சீமான் கடும் விமர்சனம்

Posted by - August 6, 2025
பேய், பிசாசுடன் ஒப்​பிட்டு திமுக, அதி​முகவை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் விமர்​சனம் செய்துள்​ளார். மதுரை மறை…
Read More