மலேசியாவில் இருந்து சென்னை வந்த சரக்கு விமானம்: தரையிறங்கியபோது புகை வந்ததால் பரபரப்பு

Posted by - August 13, 2025
 மலேசி​யா​வில் இருந்து சென்னை வந்த சரக்கு விமானம் தரை​யிறங்​கிய போது, ஓடு​பாதை​யில் டயர்​கள் உராய்ந்து வழக்​கத்​தை​விட அதி​க​மாகப் புகை வந்​த​தால்பரபரப்பு…
Read More

மகளை தன்னுடன் அனுப்பி வைக்க கோரி தந்தை வழக்கு: உயர் நீதிமன்ற வளாகத்தில் 15 வயது சிறுமி தற்கொலை முயற்சி

Posted by - August 13, 2025
அந்​த​மானில் வசிக்​கும் தனது மகளை தன்​னுடன் அனுப்பி வைக்​கக்​கோரி தந்தை தொடர்ந்த ஆட்​கொணர்வு மனு மீதான விசா​ரணை​யின்​போது, உயர் நீதி​மன்ற…
Read More

10-வது நாளாக தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் – பெ.சண்முகம், சீமான் நேரில் ஆதரவு

Posted by - August 11, 2025
பேச்சு​வார்த்​தை​யில் தீர்வு கிடைக்​காத நிலை​யில் 10-வது நாளாக நேற்​றும் ரிப்​பன் மாளிகை முன்பு தூய்​மைப் பணியாளர்​கள் போராட்டத்தில் ஈடு​பட்​டனர்.
Read More

தமிழ்நாடு மணல் கழகம் அமைக்க கோரிய இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மனு தள்ளுபடி

Posted by - August 11, 2025
இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநிலச் செய​லா​ளர் முத்​தரசன், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனுவில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழகத்​தில்…
Read More

ஆழ்வார்பேட்டையில் மழைநீர் வடிகால் பணிக்காக போக்குவரத்து மாற்றம்

Posted by - August 11, 2025
டிடிகே சாலை ஆழ்வார்பேட்டை சிக்னல் முதல் ஸ்ரீமான் சீனிவாசா சாலை வரை இன்றுமுதல் (11-ம் தேதி) மழைநீர் வடிகால் பணி…
Read More

சுதந்திர தினத்தையொட்டி பயணிகளுக்கு விமான நிறுவனங்கள் கட்டணச் சலுகை அறிவிப்பு

Posted by - August 11, 2025
சுதந்திர தினத்தையொட்டி, ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனங்கள் பயணிகளுக்கு கட்டணச் சலுகைகளை அறிவித்துள்ளன.
Read More

கமலுக்கு கொலை மிரட்​டல்: துணை நடிகர் மீது மநீம புகார்

Posted by - August 11, 2025
கமல்​ஹாசனுக்கு கொலை மிரட்​டல் விடுத்​த​தாக துணை நடிகர் மீது மக்​கள் நீதி மய்​யம் கட்​சி​யினர் சென்னை காவல் ஆணை​யர் அலு​வல​கத்​தில்…
Read More

தமிழகத்​தில் 1.5 லட்​சம் இடங்​களில் விநாயகர் சிலைகள்: இந்து முன்​னணி மாநில தலை​வர் தகவல்

Posted by - August 11, 2025
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி தமிழகத்​தில் 1.5 லட்​சம் இடங்​களில் விநாயகர் சிலைகளை வைக்​கத் திட்டமிட்டுள்​ள​தாக இந்து முன்​னணி மாநிலத் தலை​வர்…
Read More

இடஒதுக்கீட்டால் தரம் கெடுகிறது என்ற வாதத்தை ஏற்க மாட்டேன் – நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

Posted by - August 10, 2025
இடஒதுக்கீட்டால் தரம் கெடுகிறது என்ற வாதத்தை ஒருபோதும் நான் ஏற்க மாட்டேன் என்று உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்…
Read More

2026 தேர்தலில் அனைவரும் மகிழ்ச்சியடையும் வகையில் தேர்தல் அறிக்கை: இபிஎஸ் உறுதி

Posted by - August 10, 2025
2026 சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் அனைத்து தரப்​பு மக்​களும் மகிழ்ச்​சி​யடை​யும் வகை​யில் சிறப்​பான தேர்​தல் அறிக்கை வெளி​யிடப்​படும் என்று அதி​முக பொதுச்…
Read More